Friday, 9 December 2016

வணங்குகிறேன்

                       



                                  வணங்குகிறேன்


                                       Ex.Cm amma photos க்கான பட முடிவு




வலம்வரும் போது வாழ்த்தக்கூட மனம் துணிந்ததில்லை

மாற்ற முடியா மரணவழிப் பயணத்தில்,,,,,,,,

 வணங்குகிறேன் உம்மை,,,,
                                                 மலர் வளையம் க்கான பட முடிவு

14 comments:

  1. பலராலும் எப்போதும் வணங்கப்பட்டே பழக்கப்பட்டவர்

    ReplyDelete
  2. என்றென்றும் அவரது புகழ் நிலைத்திருக்கும்..

    ReplyDelete
  3. நம் காலத்தில் வாழ்ந்த இரும்புப்பெண்மணி

    ReplyDelete
  4. ஆழ்ந்த இரங்கல்கள்...
    ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  5. ஆழ்ந்த இரங்கல்கள்....

    ReplyDelete
  6. கிட்டத்தட்ட நிறையப்பேரின் மனோநிலையும் இதுவே,,,/ஆழ்ந்த இரங்கல்கள்,,/

    ReplyDelete