கல்யாண சமையல் சாதம்,,
முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா?,,,
மனதோடு,,
கவிச்சாரல்,,,
மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத தொடங்கியதும் யாரைவிடுவது என்று தெரியாமல்,, இன்னும் இருக்கு, காலம் கருதி இந்தபதிவோடு நிறைவுசெய்கிறேன். பிரிதொரு சமயத்தில் எழுதுகிறேன்.
நுங்கு பாயாசம் சுவைக்க இங்கே செல்லுங்கள்,,,
உமையாள் ப்ளாக்,,,
http://umayalgayathri.blogspot.com/
கத்திரிக்காய் வறுவல் வேனுமா?
சாரதாஸ் ரெசிபி,,
http://engalblog.blogspot.com/
வாழைப்பூ பொரியல் தெரியுமா
ஷமீ்ஸ் கிச்சன்,,
http://shameeskitchen.blogspot.in/
கிர்ணி பழ ஜூஸ் (musk melon juice ),
சங்கீதாசெந்தில்,,,
http://snowwhitesona.blogspot.in/
தொடர்பதிவு எழுத அழைத்த சகோ, ஞா .கலையரசி அவர்களுக்கு மீண்டும் நன்றி கூறி,,,,
தொடர இவர்களை அன்புடன் அழைக்கிறேன்.
தொடர இவர்களை அன்புடன் அழைக்கிறேன்.
1. கோயில்பிள்ளை
2.காவியக்கவி இனியா
3.தஞ்சையம்பதி
2.காவியக்கவி இனியா
3.தஞ்சையம்பதி
அட.... நாங்களும்! நன்றி.
ReplyDeleteமற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
வருகைக்கு நன்றி ஸ்ரீ
Deleteவணக்கம் சகோ மேலேயுள்ள மூன்றும் நல்ல சுவையானவை நான் நேற்றுதான் செய்து சாப்பிட்டேன் (கனவில்)
ReplyDeleteஅப்படியா சகோ சூப்பரா இருந்ததா? இப்படியே தொடருங்கள்.
Deleteஎன்னுடைய கத்தரிக்காய் வறுவலும் இருக்கே சந்தோஷமாக இருக்கு. எல்லா பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDeleteஆம் மா , வறுவல் சூப்பர், வருகைக்கு நன்றிமா,,
Deleteகோடைக்கேற்ற அருமையான ரெஸிபிக்களைப்
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தங்கள் வருகைக்கு நன்றிகள் ஐயா
Deleteபதிவைப்படித்தபின் கோடை குளிர்ச்சியானது.
ReplyDeleteகோடையை குளிர்ச்சியாக்கியதில் மன மகிழ்ச்சி தான் ஐயா, வருகைக்கு நன்றிகள்.
Deleteகண்ணால் கான்பது பொய். சாப்பிட்டு பார்ப்பதே மெய்...
ReplyDeleteஇதிலுமா??????? வருகைக்கு நன்றிகள் வலிப்போக்கரே
Deleteரவா தோசை,கத்தரிக்காய் வறுவல்
ReplyDeleteநண்பர்களின் பதிவுகளை பார்த்து
நானே சமைத்து சாப்பிட்டு விட்டேன்...
சமைத்து சாப்பிட்டும் ஆச்சா,,, வருகைக்கு நன்றி சகோ
Deleteநானும் இருக்கேனே....மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteவருகைக்கு நன்றிமா
Deleteஅருமை
ReplyDeleteஅருமை
கல்யாண சமையல் சாதம் அருமை!..
ReplyDeleteநல்லவேளை மூன்றாவதாக இருக்கின்றேன்..
கொஞ்சம் தாமதமாக ஆரம்பிக்கலாம்(!?)..
சொன்னேன் - சும்மா... வேடிக்கைக்காக..
Deleteஅதிலும் இங்கே வேலைப் பளு அதிகமாகி இருக்கின்றது..
அதனால் தான் - கொஞ்சம் தாமதமாக ஆரம்பிக்கின்றேன் என்று சொன்னேன்...
.....!?..
வாங்க வாங்க இந்த கதையெல்லாம் வேண்டாம்,, வேலை அதினம் எனினும் வலைதனில் எழுதுவது தங்களுக்கு தாய்நாட்டில் இருப்பது போன்ற உணர்வினைத் தருவது அல்லவா,, அதனால் உடனே எழுதுவீர்கள்,,,
Deleteசும்மா சொன்னனேன் ஒய்வு கிடைக்கும் போது எழுதுங்கள்.
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
இப்போது தான் வந்தேன். முதல் இரு பகுதிகளையும் படிக்க வேண்டும்!
ReplyDeleteவாங்க, சரி சரி மெதுவா படித்துவிட்டு சொல்லுங்கள். வருகைக்கு நன்றிகள் பல.
Deleteதங்களுடைய பதிவில் என்னுடைய தளத்தை குறிப்பிட்டதற்கு ரொம்ப நன்றி மகேஸ்வரி.
ReplyDeleteமற்ற தளங்களையும் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.
வருகைக்கு நன்றி சகோ,
Deleteஅருமையான சமையல் தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் நன்றி. நுங்கு பாயாசம் புதிதாக கேள்விப்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவாங்க சகோ, வருகைக்கு நன்றி
Deleteஆகா நுங்கு பாயாசமா?! நினைக்கவே சுவைக்க்கிறதே
ReplyDeleteவாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு நன்றிகள்..
Deleteஆகா நுங்கு பாயாசமா?! நினைக்கவே சுவைக்க்கிறதே
ReplyDeleteநுங்கை பார்த்தே பல காலங்கள் ஆகிவிட்ட நிலையில் அதில் பாயசமா?
ReplyDeleteகத்தரிக்காயில் என்ன செய்தாலும் எனக்கு பிடிக்கும்.
கிர்ணி பழம் துண்டு துண்டு துண்டுகளாக்கி சாப்பிடவே பிடிக்கும்.
வாழைப்பூ வடை சாப்பிட்டிருக்கிறேன், ரவா தோசையைவிட, ஊத்தாப்பம் பிடிக்கும். உங்கள் பதிவு நாக்கில் எச்சில் உமிழ வைக்கிறது.
கோ
தங்கள் வருகைக்கு நன்றிகள் அரசே,
ReplyDeleteஉங்கள் பதிவு நாக்கில் எச்சில் உமிழ வைக்கிறது.
அய்யோ நல்லா இல்லையா???
எச்சில் உமிழ்தல் வேறு அல்லவா??? எனக்குத் தெரியும் தங்கள் பதிவில் படித்த நினைவு,,,,
வருகைக்கு நன்றிகள்