Thursday, 22 December 2016



                        கீசுகீசு என்று 

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து

வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?

தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

8 comments:

  1. Simple and beautiful....

    கோலம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, தாங்கள் கோலத்தை ரசித்தமைக்கு நன்றி,,

      வருகைக்கு நன்றி சகோ,,

      Delete
  2. Replies
    1. வருகைக்கு நன்றி டிடி சார்,,

      Delete
  3. அருமையான பகிர்வு...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி சகோ,,

      Delete
  4. பேய்ப் பெண்ணே..என்பது மட்டும் நல்லா புரியுதுங்க....

    ReplyDelete
  5. பேய்ப் பெண்ணே..என்பது மட்டும் நல்லா புரியுதுங்க....

    ReplyDelete