Friday 16 December 2016

மார்கழித் திங்கள்

                                            மார்கழித் திங்கள்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

17 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி சகோ,,

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி சகோ,,

      Delete
  3. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி டிடி சார்

      Delete
  4. சிறப்புப் பதிவு அருமை
    முப்பது நாளும் ஒவ்வொரு
    புதிய கோலத்துடன் ஆண்டாள்
    பாசுரத்தைப் பதியலாமே...
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
    Replies
    1. அப்படி தான் அமைக்க நினைத்திருந்தேன்,,,,

      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல

      Delete
  5. மார்கழித்திங்களுக்கு அருமையான வரவேற்பு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  6. மார்கழிக் கோலம் அருமை.. அழகு..

    கோலத்துக்கு பச்சரிசி மாவு தானே!..

    ReplyDelete
    Replies
    1. பச்சரிசி மாவும்,,,,

      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல

      Delete
  7. இம்மாதப்பதிவுகளுக்கு இது முன்மாதிரியா வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  8. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி சகோ,,

      Delete
  9. தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete