கீழ்வானம் வெள்ளென்று
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.
இதுக்கு அருஞ்சொல் விளக்கமும் சொன்னா ,என்னை மாதிரி மரமண்டைகளுக்கு புரியும் :)
ReplyDeleteஇது கொஞ்சம் ஓவரா இல்லையா ஜீ,,,, சொல்லிட்டா போச்சு,,,
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் ஜீ,
அருமை...
ReplyDeleteவருகைகு நன்றி டிடி சார்,
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteவருகைகு நன்றி சகோ
ReplyDeleteநானும் பகவான் ஜி கட்சி. விளங்கினால்தானே ரசிக்க முடியும்
ReplyDeleteவருகைகு நன்றி ஐயா, விளக்கம் தானே ,, சொல்வோம்,,
Deleteசூப்பர்!
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ
Deleteபகவான்ஜி போல யாம் மரமண்டை இல்லீங்க... கொஞ்சம் கோடிட்டு..ட்டு காட்டினால் புரிஞ்சு கிர்ர்வேனுங்க.........
ReplyDelete