ஹி ஹி . செம . ஆனால் ஏன் இத்துணுன்டோடு நிறுத்திவிட்டீர்கள் என்று தான் புரியவில்லை . கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது வாஸ்தவம்தான் . ஆனால் நாம் வெறும் கடுகை மட்டும் ருசிப்பதில்லையே !!
காதல் திரி மட்டும் பற்றிகொண்டால் என்ன ? கூட வெடிக்க தானே செய்யும் ?!!!
எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக் http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
எதுகை மோனை அருமை சகோ ...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றிகள் பல
DeleteMy Blog Listடில் என்னையும் மதித்து வைத்திருப்பமைக்கு நன்றி சகோ.
ReplyDeleteகாதல் குண்டு....!
ReplyDeleteகல்யாணத்திற்குப் பின்பும் வெடிக்காமல் இருக்க வேண்டும் :))
அருமை.
தொடர்கிறேன்.
கல்யாணம் ஆனால் தானே,,,,,,,,,,,
Deleteகுண்டு வைத்ததற்கு தார்மீக பொறுப்பு ஏற்றுக் கொண்டாளா காதலி ?
ReplyDeleteபைத்தியக்காரி, எல்லாம் ஏற்றுக்கொண்டும்,,,,,,,,,,,,
Deleteமிக அருமை. எனது ப்ளாக் பக்கம் வர வே இல்லையே ஏன் ? வருகை தாருங்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றிகள் பல. இதோ வருகிறேன். பரீட்சை நேரம், முடிந்தது. இனி வருவேன்.
Deleteகவிதை அருமை.... RDX இங்குமா...????என்று என்ன தோன்றுகிறது
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றிகள் பல. அன்பின் மிகுதி.
Deleteஅருமையான கவிதை !
ReplyDeleteவாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கு நன்றிகள் பல
Deleteஅவனுக்கும் அவளுக்கும்
ReplyDeleteஇடையில் RDX அது இது
என்று வன்முறை எதற்கு!..
Sidr Bar-ல் இருக்கின்றதே -
நான் இப்போ,
இந்த நொடி என்ன செய்து கொண்டு
இருப்பாய் என்ற நினைவிலேயே
கழிகின்றன - என் அருமை நிமிடங்கள்!..
இது தான் அருமை!..
தங்கள் வருகைக்கு நன்றிகள் பல. இது வன்முறைக் காதல். தாங்கள் மென்மையானவர். எனவே இது புரியாது.
Deleteகாதலிலும்
ReplyDeleteஆர் டி எக்ஸ் ஆ
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல சகோ,,,,,,,
Deleteயப்பா காதல் குண்டு......ம்ம் குண்டுதான் உங்கள் உவமையை ரசித்தோம்....மிகவும்...
ReplyDeleteசரி இப்போது ஓகே......திருமணத்திற்குப் பிறகு வெடித்தால்.......ஹஹஹ் சரி சரி வேண்டாம் உங்கள் வரிகள் நேர்மறையாகவே இருக்கட்டும்......
மிகவும் ரசித்தோம் சகோதரி!
அன்பு வெடித்ததால் தானே காதல்,
Deleteஅருமை...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றிகள் பல
Deleteமறக்கமுடியவில்லை..யா... மறந்துதான் ஆக வேண்டும்.
ReplyDeleteமறக்கனுமா?,,,,,,,,,,,, ஏன். கட்டாயம் இல்லையே. நினைப்பதற்கும், மறப்பதற்கும் யாருடைய அனுமதியும் வேண்டி மனசு இருக்காதே.
Deleteதங்கள் வருகைக்கு நன்றிகள் பல
ReplyDeleteஅட,அருமையான ஒரு காதல் வெடிகுண்டை வீசியிருக்கீங்க.
ReplyDeleteஎத்தனை காதல் உள்ளங்கள் வெடித்ததோ தெரியலையே ?
உண்மையானவரே உண்மையைத்தானே சொல்லச் சொன்னேன்.
DeleteRDX பாம்
ReplyDeleteபெண் தீவிரவாதி
ஆகிய இரண்டும்
இரு உள்ளங்களின்
அன்பான உரையாடலாக
இடையிடையே
தலையைக் காட்டுகிறதே!
இது அன்பின் தீவிரவாதம். தங்கள் வருகைக்கு நன்றிகள்.
Deleteஹி ஹி . செம . ஆனால் ஏன் இத்துணுன்டோடு நிறுத்திவிட்டீர்கள் என்று தான் புரியவில்லை . கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது வாஸ்தவம்தான் . ஆனால் நாம் வெறும் கடுகை மட்டும் ருசிப்பதில்லையே !!
ReplyDeleteஹி ஹி .ஹி ஹி . இதற்கு மேல் எழுதினால் யார் படிப்பது.
Deleteகாதலனை பாம் என்றால் காதலி. அந்தக காதலியை பாம்-யை பற்ற வைத்த தீகுச்சி என்கிறான் காதலன்.---கவிதை பொருள் புரிந்துவிட்டது.
ReplyDeleteபுரிந்ததா? நன்றி. ஆனால்,,,,,,,,,
Deleteரசிக்க வைத்த கவிதை சகோதரி.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி சகோ,
Deleteகாதல் திரி மட்டும் பற்றிகொண்டால் என்ன ? கூட வெடிக்க தானே செய்யும் ?!!!
ReplyDeleteஎனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
வருகிறேன், தங்கள் வருகைக்கு நன்றி .
Deleteநன்றி!
ReplyDeleteஇப்போதெல்லாம் எந்த புற்றில் எந்த "பாம்" இருக்குனே தெரியல.
ReplyDeleteகோ
தங்கள் வருகைக்கு நன்றி .
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி .
ReplyDelete