Monday 1 December 2014



கனவுகள்
என் கனவுகள்
எல்லாம் நிறைவேறியதுண்டு
காலம் கடந்தேனும்
இந் நிஐம்மும்.

3 comments:

  1. கனவுகளுக்கு ஏது காலம்

    ReplyDelete
  2. கனவு நிறைவேறிய நீங்கள் பாக்கியம் செய்தவர்கள் .

    கோ.

    ReplyDelete
  3. என் கனவுகளும் இதுவரை நிறைவேறியது. ம்.ம் இனி எப்படியோ தெரியலை. குட்டிக் கவிதைகள் அருமைம்மா !

    ReplyDelete