Wednesday, 24 December 2014

கலைத்துறையின் தலைமகன்






 100 படங்களை இயக்கிய இயக்குநர் கே. பாலசந்தர் காலமானார்!!

 

இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா கதாநாயகன் என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர். மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். தன் நீண்ட பயணத்தினை முடிக்காமல் தன் நிழல்களுடன் தொடர்வார்.



2 comments:

  1. அவரின் பெயரே உங்களை கவர்ந்திருக்குமே?

    கோ

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நல்ல ஞாபக சக்தி தங்களுக்கு, அரசே,
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல.

      Delete