யாயும் யாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயர் நீர் போல்
அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயர் நீர் போல்
அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே
அருமையான ஆக்கம். வலையுலகத்தின் புதிய வரவுக்கு எந்தன் வரவேற்புகள். எழுத்துலகில் பிரகாசிக்க வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு என் நன்றிகள் பல, என் தொடக்கம் தேடி வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல, தங்கள் வாழ்த்துக்கள் தொடருமாயின் என் எழுத்துக்கள் பிரகாசிக்கும் என்பது தின்னம். நன்றி.
Deleteபாட்டால் பெயர் பெற்றார் செம்புலப் பெயல் நீரார்..........இதுபற்றி எழுதிய ஒரு பதிவு நினைவு வருகிறது.
ReplyDeleteஇது உங்களின் முதல் பதிவாக இருக்கக் கண்டு மகிழ்ச்சியே..!
இங்கு நீர் யார், மண் யார், யாரை யார் அடித்து, யார் குணம் யார் பெற்றுச் செம்புலப் பெயல் நீர் ஓடுகிறது என்றெல்லாம் கவிதையின் உட்புக உட்புகச் சங்கத் தமிழின் செறிவை ரசிக்க முடியும்.
தங்களைத் தொடர்கிறேன்.
நன்றி.
ஆகா தாங்கள் என் முதல் பதிவிற்கு வந்து வாழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. என்ன வினா ஒன்றும் இல்லையா? நன்றி.
ReplyDelete
ReplyDeleteஉங்கள் முதல் பதிவை இன்றுதான் காண நேர்ந்தது,
வருக, தருக நாங்கள் பருக உங்கள் படைப்புகளை.
கோ
வருக அரசே,
Deleteதங்கள் வரவு என் முதல் பதிவுக்கு எனும் போது மகிழ்ச்சியே,
நன்றி.
ஆரம்பமே அசத்தல் தான் அருமை அருமை தோழி !ம்..ம்
ReplyDeleteஅட உங்கள் ஆசானும் வந்து வாழ்த்தி இருக்கிறார். தொடர வாழ்த்துக்கள் !