விதைகள் கீழ் நோக்கி
எறியப்பட்டால் தான்
மேல் நோக்கி
வளரமுடியும்,,,,,,,,,,,,,,
விழும் போது விதையென விழுவோம்
அப்போது தான்
விருட்சமாய்
விரியலாம்
உன் முதுகுக்கு
பின்னால்
பேசுபவர்களை பற்றி
கவலைப்படாதே,,,,,,,,
அவர்களுக்கு இரண்டு அடி
முன்னால்
நாம்
உள்ளோம்.
மனுமகன்
நமக்காய்
பிறந்துள்ளார்
வாருங்கள்
வணங்குவோம்......................
உன் முதுகுக்கு
ReplyDeleteபின்னால்
பேசுபவர்களை பற்றி
கவலைப்படாதே,,,,,,,,
அருமையான போதனை.
கோ
வணக்கம் அரசே,
Deleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
விதையென விழுவோம் விருட்சமாய் எழுவோம் wow அருமை அருமை!
ReplyDelete