உலக வரலாற்றில் சாதி இன மொழி
போன்றவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு தனி மனிதருக்கு மக்கள் அனைவரும்
ஒன்றுபட்டு தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்கள்.
பல மாநிலங்கள் விடுமுறை அளித்தன.
மாநிலங்கள் முழுவதிலும்
தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
டெல்லி செங்கோட்டையிலும்
தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும்
தங்கள் கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சியையும் ஒரு வார காலத்திற்கு நடத்தவில்லை.
இந்தியா முழுவதும் துக்கதினமாக
அறிவிக்கப்பட்டது.
தென்னக ரயில்வே தமிழகம் முழுவதும்
அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு இலவசமாக சிறப்பு ரயில் சேவையை இயக்கியது.
அவரின் பொது கடைசி பேச்சு
டிசம்பர் 23.
டிசம்பர் 24 அதிகாலை உடலை விட்டு
உயிர் பிரிந்தது.
காலம் எத்தனையோ தலைவர்களை
இழந்துள்ளது.
உடலால் மறைந்தாலும் மக்களின்
உள்ளங்களில் தெய்வமாக வாழ்ந்து வரும் அந்த தலைவர் மக்கள் திலகம்
மக்கள் தெய்வம் நன்றி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதாங்கள் சொல்வது உண்மைதான்... இலங்கையில் எங்கே போனாலும் ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலும் காந்தி MGR. அத்தோடு சுவாமி படங்கலோடு இருக்கும்... இவர்கள் மனிதனாக வாழ்ந்தாலும் இறைவனுக்கு சமம்..
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்.என் வலைக்கு தேடியமைக்கு நன்றி.தொடர்ந்து வாசியுங்கள்.இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
DeleteWOW! SIMPLY SUPERB ! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது இதுதான் . மக்கள் மனதில் எந்நாளும் வாழும் தலைவரைப்பற்றிய எளிமையான வலிமையான கட்டுரை ! வாழ்த்துகள் அக்கா
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி. தம்பியார் அவர்கள் தொடர்ந்து வரவும்.
Deleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (28/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
தங்கள் அன்பின் தகவலுக்கு நன்றி புதுவையாரே,
Deleteதங்களின் பதிவுகளில் சிலவற்றை -
ReplyDeleteஅன்பிற்குரிய திரு. வை.கோ அவர்கள் இன்று (28/06/2015) அவரது வலைத் தளத்தில் குறிப்பிட்டு சிறப்பித்துள்ளார்கள்..
மகிழ்ச்சி.. பாராட்டுகள். நல்வாழ்த்துகள்!..
வாருங்கள், வணக்கம்,
Deleteநலமா?
தங்கள் தகவலுக்கு நன்றிகள் பல,
நன்றி.
அடையா நெடுங்கதவும்
ReplyDeleteஅஞ்சலேன் எனும் சொல்லும்
உடையான் சடையன்
அவனுக்கும் அண்ணன், இந்த
ராமாவரத்து மன்னன்.
பொன்மனச்செம்மலின் புகழ் வாழ்க.
அடுத்த எலக்ஷன்ல நீங்க வெற்றி பெறுவது உறுதி.
பதிவிற்கு வாழ்த்துக்கள்.
கோ
வணக்கம் அரசே,
Deleteதாங்கள் இங்கு எனும் போது மகிழ்ச்சி,,
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள்.