Monday 8 December 2014

இனியது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


 




  இயற்கையை ஒட்டிய வாழ்வு,,,,,,,,,,,,,,,,
இவ்வுலகம் இனியது,
இதிலுள்ள வான் இனிமையுடையது,,
காற்றும் இனிது,,,
தீ இனிது,,,,
நீர் இனிது,,,,,
நிலம் இனிது,,,,,,
ஞாயிறு நன்று,,,,,,,
திங்களும் நன்று,,,,,,,,
வானத்து சுடர்களெல்லாம் மிக இனியன,,,,,,,,,,
மழை இனிது,,,,,,,,,,
மின்னல் இனிது,,,,,,,,,,,
இடி இனிது,,,,,,,,,,,,
கடல் இனிது,,,,,,,,,,,,
மலை இனிது,,,,,,,,,,,,,,
காடு இனிது,,,,,,,,,,,,,,,
ஆறுகள் இனியன,,,,,,,,,,,,,,,,,,,
மரமும் செடியும், கொடியும் மலரும்,
காயும்,கனியும் இனியன,
பறவைகள் இனிய
ஊர்வனவும் இனியன
விலங்குகளெல்லாம் இனியவை
மனிதர் ‘மிகவும்‘ இனியர்
ஆஹா,,,,,, மகாகவிக்குத்தான் எத்துனை நம்பிக்கைச் சிந்தனை.
ஆனால் நடைமுறையில் பாரதி சிந்தனைப்போல் உலகம் இனியதாகவா இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியிடம் இக்கேள்வியை எழுப்புவோமானால் பதில் என்னவாக இருக்கும்
கசப்பான மவுனம் தானே

6 comments:

  1. பாரதி பாரதிதான்
    உலகே இனிமை என எண்ணுவோம்
    இனிமையாய் வாழ்வோம்

    ReplyDelete
  2. அழகு அழகு

    ReplyDelete
  3. அன்பு தமிழ் உறவே!
    வணக்கம்!

    இன்றைய வலைச் சரத்தின்,
    திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களின்
    வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை.


    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!

    வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
    உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
    உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
    தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

    ReplyDelete
  4. இன்றைய வலைச் சரத்தில் ஸ்ரீமதி R..உமையாள் காயத்ரி அவர்களின்
    கதம்ப மாலை தொகுப்பில் தங்களுடைய பதிவு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

    நல்வாழ்த்துக்கள்...

    http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_8.html?

    ReplyDelete
  5. எல்லாமே இனிமை என்றால் , (மனிதனையும் சேர்த்து) எவற்றால் / ஏன் இவ்வுலகில் கொடுமை?

    கவிதைக்கு பொய் அழகோ?

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
  6. மௌனம் தான் ......எல்லாம் வெறும் மாயை என்பது தானே உண்மை.

    ReplyDelete