வானம் பாடியாய் பறந்தாலும்..........
வளரும் எனது இளைய சமூகமே
வருங்கா லதூண்களே வணங்கி வாழ்த்தி
சொல்வதைச் சிந்தைக் கொண்டு
சிந்திப்பீர் கொஞ்சம் இளைஞர் களே
புறம்பே சுவோரை பறம்தள் ளிடுங்கள்
புதிய புவியைப் உருவாக்கு புன்னகை
சிந்தி சுற்றம் காத்தால்
தந்தையாய் யாவருந் தலைவனாய் நீங்களே
சாதி மதவெ றியினை வளர்க்காத
சந்ததி வளர்ந்திட சபதம் செய்து
அறிவை வளர்த்திடும் நேரம்
அலைந் துதிரியா தீர்கள் வீணே
தீமைச் செய்யாமல் தீயோர் ஒதுக்கி
திரையரங் குவாயிலே தினம்நில் லாது
முன்னோர் பாதைச் சென்று
முதியோர்க் குநாளும் உதவிடுங் களே
பெற்ற வரைஇறு திவரைக் காத்து
பெரியோர் மகிழ நடந்தி டுங்கள்
முடிந்திட்ட காலமும் திரும்பா
முடிந்த பருவமும் இனிவா ராதே
வானம் பாடியாய் பறந்தாலும் நீங்கள்
வாழ்க்கைப் பாதை அறிந்து வாய்மையோடு
வாழ்ந்தால் என்றும் உங்கள்
வாழ்வில் வசந்தம் வீசி டுமே
(ஆசிரியப்பா)
வளரும் எனது இளைய சமூகமே
வருங்கா லதூண்களே வணங்கி வாழ்த்தி
சொல்வதைச் சிந்தைக் கொண்டு
சிந்திப்பீர் கொஞ்சம் இளைஞர் களே
புறம்பே சுவோரை பறம்தள் ளிடுங்கள்
புதிய புவியைப் உருவாக்கு புன்னகை
சிந்தி சுற்றம் காத்தால்
தந்தையாய் யாவருந் தலைவனாய் நீங்களே
சாதி மதவெ றியினை வளர்க்காத
சந்ததி வளர்ந்திட சபதம் செய்து
அறிவை வளர்த்திடும் நேரம்
அலைந் துதிரியா தீர்கள் வீணே
தீமைச் செய்யாமல் தீயோர் ஒதுக்கி
திரையரங் குவாயிலே தினம்நில் லாது
முன்னோர் பாதைச் சென்று
முதியோர்க் குநாளும் உதவிடுங் களே
பெற்ற வரைஇறு திவரைக் காத்து
பெரியோர் மகிழ நடந்தி டுங்கள்
முடிந்திட்ட காலமும் திரும்பா
முடிந்த பருவமும் இனிவா ராதே
வானம் பாடியாய் பறந்தாலும் நீங்கள்
வாழ்க்கைப் பாதை அறிந்து வாய்மையோடு
வாழ்ந்தால் என்றும் உங்கள்
வாழ்வில் வசந்தம் வீசி டுமே
(ஆசிரியப்பா)
இப்படைப்பு ‘வலைப்பதிவர்
திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ்
இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி-
இளைய சமூகத்திற்கு நம்பிக்கை
யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை
என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல
என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் ---- முனைவர்.சீ.மகேசுவரி.
பரபரவென்று, சுறுசுறுப்பாக அனைத்து வகைப் போட்டிகளிலும் கலந்து கொள்கிறீர்கள். வெற்றிக் கனியைப் பறித்திட வாழ்த்துகள்.
ReplyDeleteவாருங்கள் ஸ்ரீ வணக்கம்,
Deleteபோட்டி மட்டும் தான், ,,,,,,,,,
தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல.
வணக்கம் பேராசிரியரே!
ReplyDeleteஇலக்கணத்தை அதிகமாகப் பார்த்திருக்கிறீர்கள்.
போட்டியில் வெற்றிபெற எனது உளமார்ந்த வாழ்த்துகள்.
பேராசிரியரே என்றதாலோ,,,,
Deleteகடைசி வரி சும்மா பேச்சுக்கு தானே,,,,,,,,
போட்டியெல்லாம் இல்லை ஐயா,,, எழுதி பார்த்தேன்,,,
தங்கள் வருகைக்கும் (பல பதிவுகள் விட்டு) வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா,,,,,,,,,,,
படிக்கும் போதே - வசந்தம் வீசுகின்றது!..
ReplyDeleteவெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..
வாருங்கள் தாங்கள் தரும் ஊக்கம் தான்,
Deleteதங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றிகள்.
அன்புள்ள சகோதரி,
ReplyDeleteபேராசிரியரே ஆசிரியப்பாவில் பாடி அசத்தி விட்டீர். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
த.ம.1.
வாருங்கள் ஐயா,
Deleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.
முடிந்திட்ட காலமும் திரும்பா
ReplyDeleteமுடிந்த பருவமும் இனிவா ராதே எத்தனை உண்மை
அருமையான கவிதைம்மா வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ...!
வாருங்களம்மா, நலமா?
Deleteஇப்போ தலைவலி பரவாயில்லையா? உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு மெதுவாக படிக்கலாம்.
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.
அருமை முனைவரே போட்டியில் வெற்று உறுதி வாழ்த்துகளுடன்
ReplyDeleteசகோ ஐந்தாவது வரியின் தொடக்கம் பறம் பேசுவோரை சரிதானா கவனிக்க...
வாருங்கள் சகோ,
Deleteதாங்கள் சொன்வுடன் சரிசெய்து விட்டேன் சகோ,
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.
போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மதுரைக்காரரே
Deleteவாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தளீர்,,,,,
Deleteஅருமை
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,
Deleteவானம் பாடியாய் பறந்தாலும் நீங்கள்
ReplyDeleteவாழ்க்கைப் பாதை அறிந்து வாய்மையோடு
வாழ்ந்தால் என்றும் உங்கள்
வாழ்வில் வசந்தம் வீசி டுமே ஆஹா! கவிதையிலும் வசந்தத்தின் வாசனை வீசுகிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் மகி!
வாருங்களம்மா, தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Deleteஅருமை... அருமை...
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்...
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,
Deleteஅருமை.....தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்....
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வலிப்போக்கரே
Deleteநலமா?
மனதில் வசந்தம் வீசச் செய்தது உங்கள் கவிதை :)
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜீ,,,,,,
Deleteநம்பிக்கையூட்டும் கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா,,
Deleteவாருங்கள் டி டி சார்,
ReplyDeleteஅம்மாடியோ எம்புட்டு வேகம்,,,
நன்றி நன்றி ,,,,,,,,
வாழ்ந்தால் என்றும் உங்கள்
ReplyDeleteவாழ்வில் வசந்தம் வீசி டுமே
அருமையான கவிதை, வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழி,,,,,,,,,,,,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Deleteஅருமையான கவிதை, வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழி,,,,,,,,,,,,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ,
Deleteவசந்த வாழ்விற்கு வழிகாட்டும் வரிகள் வாழ்த்துக்கள் தோழி.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா
Deleteநல்ல கவிதை, திறமைகள் நிறைந்து இருக்கிறது உங்களிடம் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் அன்பின் வாழ்த்திற்கு நன்றிகள் பல
Delete