ஆயிரம் வார்த்தைகளால்கூற முடியாததைஒரு மௌம் சாதிக்கும் அல்லவாஅருமைநன்றி சகோதரியாரே
thankyou sir
அருமை... சாதிக்க முடியாததை கூட மௌனம் சாதிக்கும்...
தங்கள் வருகைக்கு நன்றிகள் பல
மனதிற்கு பிடித்தவர்கள் சில வேளைகளில் மௌனமாக இருப்பதும் நல்லதுதான், தேவையற்றவற்றை பேசி மனதிற்கு பிடிக்காதவர்களாக மாறுவதைவிட. அதனால் தான் என் மனதுக்கு பிடித்தவர்களோடு நான் பலவேளைகளில் மௌனமாகவே இருக்க விரும்புகின்றேன்.படைப்பு அருமை.கோ
வாருங்கள் கோ, என் பழய பதிவுகளுக்கு வந்தது மகிழ்ச்சியே,ரொம்ப மவுனமாக இருந்துவிடார்கள்,,,,,,,,,,,,,,,,,,வருகைக்கு நன்றி,
மௌனம் சிலவேளைகளில் சம்மதம் எனும் பொருள் படுவதாக சொல்வதிலும் எனக்கு சம்மதம் இல்லை.உங்கள் புது கவிதை பாராட்டுக்குரியது.கோ
அரசனின் மீள் வருகைக்கு நன்றிகள்,எப்படி பாராட்டுக்குரியதாகும், அங்கு தான் நான் சொல்வதில் உடன்பாடு இல்லை எனும் போது,,,,,,,,,,,மனதுக்கு பிடித்தவர்களோடு தானே,பிடிக்காத என்னைப் போன்றோரிடம் மவுனம் அல்லவே,நன்றி.
ஆயிரம் வார்த்தைகளால்
ReplyDeleteகூற முடியாததை
ஒரு மௌம் சாதிக்கும் அல்லவா
அருமை
நன்றி சகோதரியாரே
thankyou sir
Deleteஅருமை... சாதிக்க முடியாததை கூட மௌனம் சாதிக்கும்...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றிகள் பல
Deleteமனதிற்கு பிடித்தவர்கள் சில வேளைகளில் மௌனமாக இருப்பதும் நல்லதுதான், தேவையற்றவற்றை பேசி மனதிற்கு பிடிக்காதவர்களாக மாறுவதைவிட.
ReplyDeleteஅதனால் தான் என் மனதுக்கு பிடித்தவர்களோடு நான் பலவேளைகளில் மௌனமாகவே இருக்க விரும்புகின்றேன்.
படைப்பு அருமை.
கோ
வாருங்கள் கோ,
Deleteஎன் பழய பதிவுகளுக்கு வந்தது மகிழ்ச்சியே,
ரொம்ப மவுனமாக இருந்துவிடார்கள்,,,,,,,,,,,,,,,,,,
வருகைக்கு நன்றி,
மௌனம் சிலவேளைகளில் சம்மதம் எனும் பொருள் படுவதாக சொல்வதிலும் எனக்கு சம்மதம் இல்லை.
ReplyDeleteஉங்கள் புது கவிதை பாராட்டுக்குரியது.
கோ
அரசனின் மீள் வருகைக்கு நன்றிகள்,
Deleteஎப்படி பாராட்டுக்குரியதாகும், அங்கு தான் நான் சொல்வதில் உடன்பாடு இல்லை எனும் போது,,,,,,,,,,,
மனதுக்கு பிடித்தவர்களோடு தானே,
பிடிக்காத என்னைப் போன்றோரிடம் மவுனம் அல்லவே,
நன்றி.