நந்தவனபூக்கள்.
பூக்கள்
புன்னகையை அள்ளிகொட்டும்
புதுகவிதைகள்,
அன்புக்கு தூது போகும் வாய் பேசா
ஊமைகள்,
கவிஞரின் கற்பனைக்
காவியங்கள்,
கார்மேகம் எனும் கூந்தலை
மோகத்துடன் அணைத்துக்கொள்ளும்
மல்லிகை மொட்டுகள்,
சுந்தர சுமங்கலியின்
அந்தரங்க பூஜைகளை
அரங்கேற்றும் நறுமலர்கள்,
காலம் எனும் தோட்டத்தில்
அன்றன்றே பிறந்து
அன்றன்றே மரனத்தை தழுவும்
உரு இழந்த
உயர் ஓவியங்கள்
நந்தவனபூக்கள்.
//பூக்கள்
ReplyDeleteபுன்னகையை அள்ளிக் கொட்டும்
புதுக் கவிதைகள்..//
பூக்களைப் போலவே - கவிதையும் அழகு!..
வாழ்த்துக்கள்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
ReplyDeleteநந்தவனம் மலர்ந்து மனம் வீசுகிறது
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அன்பின் சகோ,
Deleteவலைதளத்தில் நந்தவனம் மலர்ந்து மனம் வீச இந்த விதையை ஊன்றியது தாங்கள் தானே சகோ.வணக்கத்துடன் என் நன்றிகள்,,,,,,,
அருமை... ரசித்தேன்...
ReplyDeleteதங்களின் வாழ்த்துகள் தொடரட்டும், நானும் தொடர்கிறேன், நன்றிகள்,,,,,,,,,,
ReplyDeleteபுன்னகை, அன்பு, மோகம், அந்தரங்கம், பூஜை... (உயிர் ? உயர் ஓவியம்).
ReplyDeleteசிறப்பு மிகு முயற்சியான கவிதை, பாராட்டுக்கள். அருமை சகோதரியே.
sattia vingadassamy
Nice, Super
ReplyDeleteபூக்களைப்பறிக்க கோடரியோடு வந்தேன் பூக்களின் அழகு கண்டு மயங்கி நின்றேன்
ReplyDeleteஇணைத்துக்கொண்டேன் பதிவை நன்று.
பூக்களைப்பறிக்க கோடரியா? தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.தாங்கள் தானே
Deletethankyou
Deletethankyou
Deleteபூக்களின் கவிதை தொகுப்பு மிக அருமை..
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteநந்தவனபூக்கள் கவிதை அருமை.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteநறுமணம் வீசுது
ReplyDeleteஅருந்தமிழ் பேசுது
பருகிட பெருகுது
பொங்குதமிழ் பொங்குது
சகோதரி மகேஸ்வரி பாலாவின்
நந்தவன பூக்கள் சொறியும்
தேன் சுவை கவி சுவைத்தே!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteஅன்றன்றே பிறந்து
ReplyDeleteஅன்றன்றே மரனத்தை தழுவும்
உரு இழந்த
உயர் ஓவியங்கள்---- இந்த வரிகளை படித்தபோது வருத்தமாக இருக்கிறது.
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteநந்தவனப் பூக்கள்
ReplyDeleteநறுமணம் வீசி
நறுமுகை காட்டி
நல்வரவு செப்புகிறதே....
இனிமை சகோ
தங்கள் கவி வாழ்த்துக்கு நன்றிகள் பல.
Deleteநல்ல வரிகள் ரசித்தோம் சகோதரி!
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் பல
Deleteஅன்றன்றே பிறந்து
ReplyDeleteஅன்றன்றே மரனத்தை தழுவும்
உரு இழந்த
உயர் ஓவியங்கள்
நந்தவனபூக்கள்.
அருமை அருமை கவிஞரே...............
ReplyDeleteஉங்கள் நந்தவனப்பூக்களின் முன் நான் செய்வது வெறும் காகிதப்பூக்கள்தான். தொடருங்கள்.
நன்றி.