Friday 13 February 2015

காதல்








 காதல்

 
pookkal க்கான பட முடிவு

  

யார் எனத் தெரியாமல் பழகி

யார் எனத் தெரிந்த பின்னால்

பிரிவது தான்

காதல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


10 comments:

  1. யார் எனத் தெரியாமல் பழகி

    யார் எனத் தெரிந்த பின்னால்

    பிரிவது தான்

    காதல்!

    சகோதரி!
    இன்றைய தலைமுறையினர் ஒருசிலரின்,
    அவசரக் காதல்.......
    அவதிக்குள்ளாவதை சொல்லும் அழகிய கவிதை!
    புரிதல் என்னும் முற்றுப் புள்ளியை
    கேள்விக் குறியாக மாற்றி அமைக்கும்பொழுது
    இது போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தே தீரும்!
    வாழ்த்துகள்!
    நன்றியுடன்,

    ReplyDelete
  2. சிறிய வரிகளில் சவுக்கடி வார்த்தை இன்றைய காதலைப்பற்றி அருமை.

    ஆஹா இவ்வளவு நாளாக தங்களது தளம் தெரியாமல் இருந்து விட்டேனே... என்னையும் முக்கியஸ்தர்தர்கள் வரிசையில் வைத்து இருக்கின்றீர்கள் குற்ற உணர்வு உறுத்துகின்றது சகோ...

    தங்களது தளத்தில் இணைத்துக்கொள்ள முடியவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த வாழ்த்துகள் கிடைத்தது மகிழ்ச்சியே. தாங்கள் ஏற்கனவே ஒரு முறை என் தளம் வந்துள்ளீர்கள். வாருங்கள். நன்றிகள் பல.

      Delete
  3. காதலுக்கு ஒரு நல்ல விளக்கம் சகோதரியே.
    உண்மையும், பொய்யும், சந்தர்பமும், கவர்ச்சியும், பொருளாதாரமும், ஏமாற்றமும், மற்றும் பல பல கலவையின் கூற்றே இன்றைய காதல்.
    உங்கள் அருமையான வரிகள் பாராட்ட வேண்டியதே.

    sattia vingadassamy

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விளக்கம் மிக அருமை. என் வலைதளம் வந்தமை மகிழ்ச்சியே.நன்றிகள் பல

      Delete
  4. வணக்கம்

    இன்றை இளைஞர்களின் காதல் இதுதான்..... அருமையாக குட்டி கவியாக சொல்லிய விதம் நன்று

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. என் வலைதளம் வந்தமை மகிழ்ச்சியே.நன்றிகள் பல

    ReplyDelete