Wednesday 18 February 2015


சுண்ணாம்புக்கல் நந்தி

சுண்ணாம்புக்கல் நந்தி சோழ மன்னன் இராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலில் உள்ளது.
இந் நந்தி கோவிலின் முன்னால் கோவில் வாசலை பார்த்தபடி இருக்கிறது.
இந்த நந்தியின் முக்கிய சிறப்பு என்ன வென்றால்,
      இயற்கை ஒளியான சூரிய ஒளி எப்பொழுதும் இறைவனின் மீது படும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது நேரடியாகவும், மாலை நேரத்தில் கோவிலின் முன்னால் இருக்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆன நந்தியின் முகத்தின் மேல் சூரிய ஒளிபட்டு அதன் பிரதிபலிப்பை இறைவன் மீது படும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.
     இதுவே,
இந்த நந்தியின் சிறப்பு அம்சமாகும்.

[Image1]

27 comments:

  1. அறிய செய்தியினை தேன் சுவை தரும் எழுத்தில் பதித்து புருவம்
    விரிய ஆச்சரியமுடன் நோக்கும் நோன்பினை வடித்தீர்! வாழ்க! உமது
    மாண்பினை போற்றுகிறேன்! சகோதரி!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தேன் சொட்டும் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல.

      Delete
  2. இன்னும் கங்கை கொண்ட சோழபுரம் போனதில்லை. விரைவில் போய்ப் பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. விரைவில் சென்றுவர வாழ்த்துகள். தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  4. நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன்..
    தகவலை பதிவில் வைத்தது - சிறப்பு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு தேரியும் என்று எனக்கு தெரியும். வருகைக்கு நன்றிகள். நான் ஒரு தகவல் கேட்டு இருந்தேன். கிடைத்ததா?

      Delete
  5. என் பதிவில் முதல் முறையாக உங்கள் பின்னூட்டம் கண்டு வந்தேன். கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருக்கிறோம். வாய் பிளந்து ஆச்சரியத்தில் இருந்த நேரம்தான் அதிகம். செய்திப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. தங்களின் முதல் வருகையும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றிகள் பல. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  7. இதுவரை அறியாத செய்தி சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  8. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  9. நான் அறிந்துக்கொள்ளும் புதிய செய்தி... வாழ்த்துக்கள்.... அந்த காலத்திலே சிறப்பு வாய்ந்த கட்டிட கலைகள் இருந்தமைக்கு இன்றும் சான்றாக இவைகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகையும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றிகள் பல. தொடர்ந்து வாருங்கள்.

      Delete
  10. அன்றைய கட்டிடக்கலைஞர்கள் எந்த யுனிவர்சிட்டியில் படித்தார்கள் இதையெல்லாம் எப்படி கணக்கிட்டார்கள் என்று நினைக்கும் பொழுது ஆச்சர்யமே மேலிடுகிறது இதனைக்குறித்து நான் ஒரு பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன்...
    அறிய தகவல் தந்தமைக்கு நன்றிகள் கோடி.
    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. அன்றைய கட்டிடக்கலைஞர்கள்ஆச்சர்யமே. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  11. அருமையான செய்தி சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  12. கங்கை கொண்ட சோழபுரம் சென்றுள்ளேன், அற்புதமான இந்த சிறப்பை இப்பதிவின் மூலமே அறிகிறேன்,நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி...

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்...

      Delete
    2. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்...

      Delete
  13. கங்கை கொண்ட சோழபுரம் சென்றுள்ளேன், ஆனால் இந்த அறிவியல் தகவல் தெரியாது (reflection theory). இதோ பாருங்கள் சிவன் மேல் சூரிய வெளிச்சம் என்று பக்தர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதை மாலை நேரத்தில் காதுபட கேட்டுள்ளேன் சகோதரியே அருமை.

    sattia vingadassamy

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  14. கங்கை கொண்ட சோழப்புரத்திற்கு வருட வருடம் போவோம்.
    நல்ல செய்தி பகிர்ந்தீர்கள்.

    ReplyDelete
  15. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  16. அரியலூரிலிருந்து 18 கிமீ தூரத்தில் இருக்கு. இப்போ க கொ சோ புரம் கவனிப்பார் இல்லாம இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete