Monday 16 February 2015

மொத்தமே 5 படங்கள்



மொத்தமே 5 படங்கள்

கவி என்றால் பாரதி
இவன் கவி புரட்சி
புல்லாங்குழல்
அச்சம் இல்லை
அனைவரும் ஒரு சாதி
பெண் விடுதலை
நாட்டு விடுதலை
இன்னும் எத்தனையோ

 சரி செய்தி இது தாங்க.

          மகாகவி என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது முண்டாசு கட்டிய பாரதியின் தோற்றம் தான். அந்த பாரதி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மொத்தமே ஐந்து.

புதுச்சேரி யில் _ இரண்டு
காரைக்குடி யில் _ இரண்டு
சென்னை யில் _ ஒன்று.

          இந்த ஐந்து படங்களும் அவரின் 30_35 வயதுக்குள் எடுக்கப்பட்டவை.

          முண்டாசு கட்டிய படம் 1921 ல் சென்னையில் மண்ணடித்தெருவில் உள்ள ஒரு ஸ்டியோவின் வேண்டுகோளுக்கு இணங்க பாரதியார் எடுத்துக்கொண்ட படம்.
அவ்வளவுதாங்க எனக்கு தெரிக்தது.

யாதுமாகி நின்றாய் காளீ.

13 comments:

  1. பாரதி எடுத்துக் கொண்ட படங்களே மொத்தம் ஐந்துதானா
    வியப்பாக இருக்கிறது சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோ, தங்கள் வருகைக்கு நன்றிகள். நான் படித்தது. 1998ல் வெளியான ஒரு இதழ். பெயர் நினைவில் ,இல்லை. பாரதியை பற்றிய பேச்சுபோட்டிக்கு இப்போ தயார் செய்யும் போது, பழைய நூல்களை புரட்டும் போது கிடைத்தது நான் எழுதிய குறிப்பு.

      Delete
  2. Replies
    1. தொடர்ந்து தாங்கள் வந்து என்னை ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள் பல. தங்கள் வருகை தொடரட்டும். நன்றி.

      Delete
    2. தொடந்து வந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள் பல. தொடரவும் மறவாமல் வருக.

      Delete
  3. நற்றமிழ் கவிஞன் பாரதி
    பெற்ற புகைப் படம் ஐந்தாம்மோ!
    போற்ற வகைசெய்யும் அரும்படத்தில்
    இரண்டினை வடித்தது எமது
    வளர் "புதுவை"யாமோ?

    ஆஹா! அறிய தகவல் சகோதரி! நன்றி!

    அன்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிகள். புதுவை நிறைய புதுமைகள் செய்தது இல்லையா?. வாருங்களேன் தொடர்ந்து.

      Delete
  4. நீங்கள் சொல்வது சரிதான்..

    ஆனால் மகாகவி காரைக்குடி அல்லது தேவகோட்டையில் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட படம் ஒன்று உள்ளது. நான் கண்டிருக்கின்றேன்.

    தன் அன்பு மனையாளுடன் தாடி மீசையுடன் இருக்கும் படத்தை விடுத்து தெளிவான முகத் தோற்றத்துடன் ஒரு படம் உள்ளது.

    அதைக் கொண்டு தான் அந்த காலத்தில் ஓவியர் ஆர்யா என்பவர் கறுப்பு வெள்ளை சித்திரம் தீட்டினார் என்பார்கள்.

    நேர் கொண்ட பார்வை அதில் வெளிப்படையாகவே தெரியும்.

    இன்றைக்குக் கொழுகொழுவென்று வரையப் பெற்ற சித்திரங்கள் இணையத்தில் நிறையவே உலவுகின்றன.

    ReplyDelete
  5. தஞ்சையம்பதியையும் தங்கள் தொகுப்பில் இணைத்ததற்கு மகிழ்ச்சி. நன்றி..

    My Blog List - இணைத்ததைப் போல Follower - இணைப்பும் சேர்த்தால் நலம்!..

    ReplyDelete
    Replies
    1. நான் படித்தது தான். தாங்கள் தந்த புது தகவல்களுக்கு நன்றி. ஒரு வேலை அந்த 5 படங்களுக்குள் தாங்கள் சொன்னதும் இருக்குமோ? நான் இப்போ Blog க்கு புதுசு முயற்சி செய்கிறேன். எப்டியோ தாங்கள் நேரம் ஒதுக்கி இங்கு வந்ததற்கு நன்றிகள் பல.

      Delete
  6. ஆஹா...தெரியாத விஷயம்...நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நள்றிகள் பல

      Delete
    2. http://valipokken.blogspot.com/2014/11/blog-post_20.htmlவாஞ்சிநாத அய்யரோடு 'பாரதியார்' என்கிற கவிஞனும் கொலை முயற்சியில் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டார்.

      Delete