கலிங்கத்துப்பரணிஇப்பாடல்
தரைமகள்தன் கொழுநன்ற னுடலந் தன்னைத்
தாங்காமற் றன்னுடலாற் றாங்கி விண்ணாட்
டரமகளி ரவ்கூயிரைப் புணரா முன்னம்
ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின்
ஜெயங்கொண்டார்
இதுவே இப்படியாக,,,,,,,,,
உன்னைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உன்னை வேறுகைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
வணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? உங்கள் வரவு நல்வரவாகட்டும். அழகான மலரின் படமும், கவிதையும் நன்று. தொடருங்கள் தங்கள் அருமையான பதிவுகளை. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கமா
Deleteதங்கள் வருகைக்கு நன்றி,
தொடர்கிறேன்.
வணக்கம் மேடம்
ReplyDeleteஇப்பாடல் இப்படி பாடலில் பொருந்துகிறதா ? நன்று தொடர்ந்து எழுதுங்கள்...
வணக்கம் சகோ
Deleteஆம், மிகச் சரியாக பொருந்துகிறது. விளக்கம் தருகிறேன். தொடர்கிறேன். வருகைக்கு நன்றி.
அருமை. தொடருங்கள்
ReplyDeleteவாருங்கள் சகோ. தொடர்கிறேன். வருகைக்கு நன்றி.
Deleteஅருமை...
ReplyDeleteவருகைக்கு நன்றி. தொடர்கிறேன்
DeleteDelete