Wednesday 24 August 2022

 

அனைவருக்கும் வணக்கம்.

 

வலைப்பூ பக்கம் வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.

இனி தொடர்ந்து எழுத வேண்டும். உங்களின் மேலான விமர்சனங்களுடன்.

தொடர்கிறேன்.

நன்றி


 

11 comments:

  1. நல்லது தங்களது மீள் வரவு நல்வரவாகட்டும் ... கில்லர்ஜி

    ReplyDelete
  2. மீள்வரவு நல்வரவு பாலமகி!

    கீதா

    ReplyDelete
  3. ஆகா, வாருங்கள். தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    வாருங்கள். நலமா? எப்படி இருக்கிறீர்கள்? உங்களின் வலைத்தள நல்வருகை மகிழ்ச்சியை தருகிறது. தொடர்ந்து வந்து நிறைய பதிவுகளை தாருங்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. நல்வரவு மீண்டும் தங்கள் பதிவைக் காண ஆவலுடன் !

    ReplyDelete
  6. வணக்கம் !

    அனைவருக்கும் இனிய
    இனிய நவராத்திரி /ஆயுதபூஜை நல்வாழ்த்துகள்!

    ReplyDelete