Monday, 25 July 2016

இராமநாதம்

                                                                                                                                                                                                                                     இராமநாதம் 
  
        கரந்தைத் தமிழ்ச் சங்க கல்விநிலையங்களின் 75 ஆம் ஆண்டு விழாவில் உமாமகேசுவனரனார் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் இருவர் இணைந்து   இராமநாதம் என்ற நூலினை வெளியிட்டனர்.                                                                                                                                                                     

 

      காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழ பதிவாளர் அவர்கள் நூலினை வெளியிட நல்லாசிரியர் சிவபாலசுப்ரமணியன் அவர்கள் பெற்றுக்கொண்ட போது,,, உடன் எம் கல்லூரியின் முதல்வர் இரா. இராசாமணி அவர்கள், கரந்தைத் தமிழ்ச்சங்க தலைவர் நா.கலியமூர்த்தி அவர்கள், சங்கச் செயலாளர் ச.இராமநாதன் அவர்கள்,  நூல் ஆசிரியரும், உமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருமான திரு.சரவனன் அவர்கள், நூலாசிரியரும் பட்டதாரி ஆசிரியர், வலைப்பூவர் கரந்தை ஜெய்க்குமார் அவர்கள், பின்னால் ஆசிரியர் பத்மநாபன் அவர்கள்





  

நூல் பற்றி பிறகு பார்ப்போம்.


16 comments:

  1. பேராசிரியருக்கு,

    விழா என்றாலே மகிகழ்ச்சிதானே , அதுவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பவள விழா என்றால் கேட்கவே தேவையில்லை.

    தகவலுக்கு நன்றி. நூல் பற்றி செய்தி எப்போது.. ஆவலுடன்.

    ஆமாம் புகைப்படத்தின் இடதுகோடியில் நிற்பது யார் .. நீங்களா? விழாவின் மேலதிக புகைப்படங்களை பார்க்கா ஆவல்.

    வாழ்த்துக்கள்

    கோ

    ReplyDelete
    Replies
    1. வருக அரசே,

      ஆம் மகிழ்ச்சி தான். நூல் பற்றி அடுத்த பதிவு,,

      நான் இல்லை, நான் அந்தளவுக்கு பெரிய ஆள் இல்லை.
      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  2. அழகான படங்கள்..

    மரியாதைக்குரிய திரு. இராமநாதன் ஐயா அவர்களையும்
    அன்புக்குரிய திரு. ஜெயகுமார், திரு. பத்மநாபன், திரு. சரவணன் ஆகியோரையும் காண்பது ம்கிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்

      ஆம் மகிழ்ச்சி தான், இன்மொரு மகிழ்ச்சியான நிகழ்வும் உண்டு.
      வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  3. ரொம்ப நாளைக்கு அப்புறம் தடபுடலா ஒரு பதிவு போட்டாச்சு..

    ஆனாலும் நம்ம பக்கம் வரவே இல்லை..
    அங்கே நிறைய பதிவு படிக்க வேண்டியதாக இருக்கின்றது..

    அனைத்தையையும் படித்து விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும்.. சொல்லிட்டேன்!.. சொல்லிட்டேன்!..

    ReplyDelete
    Replies
    1. ஆம். இணையத்தில் சரிவர இயங்க இயலவில்லை,
      ம்ம் அனைத்தையும் படிக்க வேண்டும்.படிக்கத் தொடங்கிவிட்டேன்.
      நன்றி நன்றி,

      Delete
  4. இராமநாதம் முழக்கம் அறிந்து மகிழ்ச்சி மேலும் விபரம் அறிய காத்திருக்கிறேன் சகோ வாழ்க நலம்.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      அடுத்த பதிவில்,, வருகைக்கு நன்றி சகோ

      Delete
  5. வணக்கம்

    நிகழ்வை மிக அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  6. Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ

      Delete
  7. விழாப் பகிர்வுக்கு நன்றி. நண்பர்களைக் கண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி ஐயா,,

      Delete
  8. அழகான புகைப்படங்கள்...விழா சிறப்பாக நடந்திருக்கிறது குறித்து மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள்

      Delete