Saturday, 21 December 2024

 

வலிமையற்ற விரல்கள்



 

உள்ளத்தில் உள்ள 

உன் பெரிய உருவத்தை

 வெளிபடுத்த

சிந்தைத் துடித்ததாலும் 

வலிமையற்ற விரல்கள்

என்ன செய்யும்

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    மார்கழி கோலமும், கவிதையும் நன்று. இரண்டையுமே ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete