Friday 1 January 2016


புத்தாண்டே வருக

      

புத்தாண்டே வருக எமக்கு 

புது வாழ்வு தருக

வரும் காலம் இனி

வளம் கோடி தர

வரம் தருக.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

பூக்களின் படம் க்கான பட முடிவு


33 comments:

  1. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் 2016 புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ,
      வருகைக்கு நன்றி

      Delete
  2. வணக்கம்.

    தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  3. எல்லா நலமும் பெற்று வாழ்க நலமுடன்..
    அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள்

      Delete
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களின் கோலத்தை போல வாழ்க்கையும் மிக அழகாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  8. அழகான கோலம்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தளீர்.

      Delete
  9. aankila புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி :)
    ஜோக்காளி பேட்டைக்கு வந்தும் வீட்டுக்கு வராமல் போய் வீட்டீர்களே,காபி ரெடி ,வாங்க சீக்கிரம் :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி பகவானே, காபி சூப்பர்.

      Delete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! அழகிய கோலம்!!

    ReplyDelete
  11. அழகிய கோலமம்மா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்மா ...!

    ReplyDelete
    Replies
    1. நன்றிமா, தங்களுக்கும்.

      Delete
  12. பேராசிரியருக்கு வளம் கோடி பெருக புத்தாண்டு அமைக.

    அழகிய கோலம்!!

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரசே

      Delete
    2. கோலத்தில் இருந்த குருவிகளின் "கோலத்தை" பார்க்காமல் விட்டுவிட்டேனே, அதெப்படி.

      கோ

      Delete
    3. குருவிகள் தங்கள் கண்களைக் கவரவில்லையோ, மீள் வருகைக்கு நன்றிகள் அரசே.

      Delete
  13. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்
    saamaaniyan.blogspot.ftr

    எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
  14. தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி! நண்பரே.....தங்களுக்கும் தங்களும் குடும்பத்தினர் அனைவரும் வளமுடன் வாழ்க! வளர்க!! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலிப்போக்கரே, இப்போ நலம் தானே, இந்த புது ஆண்டு தங்களுக்கு நன்மையாகட்டும். நன்றிகள்.

      Delete
  15. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    வரைந்துள்ள கோலமும், காட்டியுள்ள பூவும் கவர்ச்சியாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளன. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் ஐயா

      Delete
  16. அன்புடையீர், வணக்கம்.
    You may like to go through this Link:
    http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html
    This is just for your information, only - VGK

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றிகள் ஐயா

      Delete