உனக்காய் காத்திருக்கின்றேன்
உன் வருகைக்காய்
ஓா் ஆண்டாய் காத்திருக்கின்றேன்
மாா்கழியின் பனித்துளியே.....