Friday 31 July 2015

அர்த்தமற்ற ஆராய்ச்சி,,,,




அர்த்தமற்ற ஆராய்ச்சி,,,,


                                                 பூக்கள் க்கான பட முடிவு
                                                                                                                

                                                     படம் கூகுல்


அர்த்தமற்ற வார்த்தைகள்

அர்த்தமுள்ளவர்கள் சொல்லும் போது

அவை

அர்த்தமானவை என மனம் நினைக்கும்,

அர்த்தமுள்ள வார்த்தைகள்

அர்த்தமற்றவர் சொல்லும் போது

அர்த்தமற்றவை என மனம் நினைக்கும்,

அர்த்தம் என்பது இங்கு ,,,,,,,,,,,,,

அர்த்தமுள்ளவர்கள் அர்த்தமாய் சொல்லும்

அர்த்தம் உள்ளதை அர்த்தப்படுத்திக்கொள்ள

நாமும் அர்த்தமுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும்,

சரி 

யார் அர்த்தமுள்ளவர்கள்,

எது அர்த்தமுள்ள வார்த்தை,

யார் அர்த்தமற்றவர்கள்,

எவை அர்த்தமற்ற வார்த்தைகள்,

என்ன?

அதிகமாக அர்த்தப்படுத்த வேண்டாம்,

32 comments:

  1. Replies
    1. வணக்கம்,
      டிடி சார்,
      தங்கள் உடன் வருகைக்கு நன்றிகள்.

      Delete
  2. பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா ...என்று தொடங்கும் விசு வசனம் நினைவுக்கு வருகிறது :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      நாம் பைத்தியம் ஆகாமல் இருந்தால் சரி,
      வருகைக்கு நன்றி ஜீ,,,,,,,

      Delete
  3. இதை நான் வெகு சமீபத்தில் ஒரு கசப்பான அனுபவமாக உணர்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்,
      தங்களுக்குமா?
      வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

      Delete
  4. அர்த்தப்படுத்திக்கொண்டேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      தங்களுக்கு அர்த்தம் ஆகியதா? தளீர்,
      நன்றி.

      Delete
  5. Replies
    1. வருகைக்கு நன்றி.

      Delete
  6. பகவான் ஜியின் எண்ணம்தான் எனக்கும் தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,
      அப்படியா?
      நன்றி.

      Delete
  7. அர்த்தம் உள்ளதை அர்த்தப்படுத்திக்கொள்ள

    நாமும் அர்த்தமுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும்,---- உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      உண்மை என்றதற்கு நன்றி வலிப்போக்கரே

      Delete
  8. புரிந்ததுபோல் உள்ளது. புரியாததுபோலும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அய்யா

      Delete
  9. வணக்கம்

    இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      வந்தினேன் அய்யா,
      கருத்திட்டேன்
      வருகைக்கு நன்றி

      Delete
  10. இதற்குள்ளும் ஒரு அர்த்தம் இருக்கின்றது!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க வணக்கம்,
      அப்படியா?
      நன்றி

      Delete
  11. என்னம்மா இப்படிப் பண்றீங்களே அம்மா ஹா ஹா ....
    என்னாச்சு சங்க காலப் பாடலோடு வந்திருகிறீர்கள் ஏன்று பார்த்தால் பூவோடும் புன்னகையோடும் வந்துள்ளீர்கள் .... என்ன விசேஷம்.
    பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா,
      பூவோடும் புன்னகையோடும் வந்துள்ளீர்கள் ....

      அதானே வேனாங்கறது,,,,,,,,,,,

      தங்களுக்கு சங்க கால பாடல் அடுத்து,
      வருகைக்கு நன்றி.

      Delete
  12. புரிந்தும் புரியாமலும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.

      Delete
  13. விசுவின் வசனம்தான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்.

      Delete
  14. இதிலிருந்து நான் புரிந்து கொண்டது வார்த்தைகளுக்குச் சொல்லும் நபரைப் பொறுத்து அர்த்தம் உண்டாகின்றதுஎன்பது தான். சரியா மகி?. ஆனால் அர்த்தமுள்ளவர் என்று நான் நினைப்பவரை இன்னொருவர் அர்த்தமற்றவர் என்று நினைக்கலாம் தானே? அர்த்தம் உள்ளவர், இல்லாதவர் என்பதற்கு பொது விதி ஏதும் இருக்கிறதா என்ன?

    ReplyDelete
  15. வணக்கம்மா,
    ஆம் நமக்கு அர்த்தமுள்ளவை பிறருக்கு அர்த்தமில்லாதவை,
    மனம் தான் காரணம்,,,,,,,,,,,,
    நன்றிம்மா வருகைக்கு,

    ReplyDelete
  16. Replies
    1. வாருங்கள் அய்யா,
      ஆம்,,, வருகைக்கு நன்றி.

      Delete
  17. பல சமயங்களில் அர்த்தங்கள் அர்த்தமற்றதாகி விடுகின்றன....விசு??!!!ஹஹஹ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.

      Delete