அர்த்தமற்ற ஆராய்ச்சி,,,,
படம் கூகுல்
அர்த்தமற்ற வார்த்தைகள்
அர்த்தமுள்ளவர்கள் சொல்லும் போது
அவை
அர்த்தமானவை என மனம் நினைக்கும்,
அர்த்தமுள்ள வார்த்தைகள்
அர்த்தமற்றவர் சொல்லும் போது
அர்த்தமற்றவை என மனம் நினைக்கும்,
அர்த்தம் என்பது இங்கு ,,,,,,,,,,,,,
அர்த்தமுள்ளவர்கள் அர்த்தமாய் சொல்லும்
அர்த்தம் உள்ளதை அர்த்தப்படுத்திக்கொள்ள
நாமும் அர்த்தமுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும்,
சரி
யார் அர்த்தமுள்ளவர்கள்,
எது அர்த்தமுள்ள வார்த்தை,
யார் அர்த்தமற்றவர்கள்,
எவை அர்த்தமற்ற வார்த்தைகள்,
என்ன?
அதிகமாக அர்த்தப்படுத்த வேண்டாம்,
சரி தான்... நன்றி...
ReplyDeleteவணக்கம்,
Deleteடிடி சார்,
தங்கள் உடன் வருகைக்கு நன்றிகள்.
பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா ...என்று தொடங்கும் விசு வசனம் நினைவுக்கு வருகிறது :)
ReplyDeleteவணக்கம்,
Deleteநாம் பைத்தியம் ஆகாமல் இருந்தால் சரி,
வருகைக்கு நன்றி ஜீ,,,,,,,
இதை நான் வெகு சமீபத்தில் ஒரு கசப்பான அனுபவமாக உணர்ந்தேன்.
ReplyDeleteவாருங்கள்,
Deleteதங்களுக்குமா?
வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.
அர்த்தப்படுத்திக்கொண்டேன்! நன்றி!
ReplyDeleteவணக்கம்,
Deleteதங்களுக்கு அர்த்தம் ஆகியதா? தளீர்,
நன்றி.
நன்று.
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteபகவான் ஜியின் எண்ணம்தான் எனக்கும் தோன்றியது.
ReplyDeleteவாருங்கள் அய்யா,
Deleteஅப்படியா?
நன்றி.
அர்த்தம் உள்ளதை அர்த்தப்படுத்திக்கொள்ள
ReplyDeleteநாமும் அர்த்தமுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும்,---- உண்மைதான்
வணக்கம்,
Deleteஉண்மை என்றதற்கு நன்றி வலிப்போக்கரே
புரிந்ததுபோல் உள்ளது. புரியாததுபோலும் உள்ளது.
ReplyDeleteவருகைக்கு நன்றி அய்யா
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html
உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !
நன்றி
வணக்கம்,
Deleteவந்தினேன் அய்யா,
கருத்திட்டேன்
வருகைக்கு நன்றி
இதற்குள்ளும் ஒரு அர்த்தம் இருக்கின்றது!..
ReplyDeleteவாங்க வணக்கம்,
Deleteஅப்படியா?
நன்றி
என்னம்மா இப்படிப் பண்றீங்களே அம்மா ஹா ஹா ....
ReplyDeleteஎன்னாச்சு சங்க காலப் பாடலோடு வந்திருகிறீர்கள் ஏன்று பார்த்தால் பூவோடும் புன்னகையோடும் வந்துள்ளீர்கள் .... என்ன விசேஷம்.
பதிவுக்கு நன்றி !
வாங்கம்மா,
Deleteபூவோடும் புன்னகையோடும் வந்துள்ளீர்கள் ....
அதானே வேனாங்கறது,,,,,,,,,,,
தங்களுக்கு சங்க கால பாடல் அடுத்து,
வருகைக்கு நன்றி.
புரிந்தும் புரியாமலும் உள்ளது.
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteவிசுவின் வசனம்தான் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
Deleteஇதிலிருந்து நான் புரிந்து கொண்டது வார்த்தைகளுக்குச் சொல்லும் நபரைப் பொறுத்து அர்த்தம் உண்டாகின்றதுஎன்பது தான். சரியா மகி?. ஆனால் அர்த்தமுள்ளவர் என்று நான் நினைப்பவரை இன்னொருவர் அர்த்தமற்றவர் என்று நினைக்கலாம் தானே? அர்த்தம் உள்ளவர், இல்லாதவர் என்பதற்கு பொது விதி ஏதும் இருக்கிறதா என்ன?
ReplyDeleteவணக்கம்மா,
ReplyDeleteஆம் நமக்கு அர்த்தமுள்ளவை பிறருக்கு அர்த்தமில்லாதவை,
மனம் தான் காரணம்,,,,,,,,,,,,
நன்றிம்மா வருகைக்கு,
அனர்த்தம்தான்!
ReplyDeleteவாருங்கள் அய்யா,
Deleteஆம்,,, வருகைக்கு நன்றி.
பல சமயங்களில் அர்த்தங்கள் அர்த்தமற்றதாகி விடுகின்றன....விசு??!!!ஹஹஹ
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Delete