வணக்கம் சகோதரி.நல்ல கற்பனை. ஒவ்வொரு கேள்வியும் பதிலும் முன்னதிற்கும், பின்னதிற்கும் நன்றாகவே பொருந்தி வருகிறது.வார்த்தைகளின் திருப்பு முனைகளை படித்து ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.நன்றியுடன்,கமலா ஹரிஹரன்.
வருகைக்கு நன்றி
அட கடவுளே அப்படியே பிளேட்டை திருப்பிட்டாங்களே. முன்னும் பின்னும் பொருந்தும் படியா எழுதியது really great.
வாருங்கள் இனியா தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது,
ஹா... ஹா... என்னவொரு சிந்தனை...!
நன்றி டிடி சார்,
வாட்ஸ் அப் செய்தியைதலைகீழாகப் படித்தால்தலை வெடிக்குதம்மாஎங்கட சின்னஞ்ச் சிறுசுகள்எப்பனாவது உணருங்களா?புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html
நல்ல ரசனை. கொஞ்சம் அதிர்ச்சி.
நன்றி அய்யா
ஆகாஎன்னவொரு வார்த்தை ஜாலம்ரசித்தேன் சகோதரியாரே
நன்றி சகோ,
இது மிகவும் பழையது.. சென்ற வருடமே - எனக்கு Fb -ல் வந்து விட்டது.. புதிதாக வடிவமைத்திருக்கின்றார்கள்.. ஏற்கனவே வாழ்க்கைப் படகுகளில் விரிசல்கள்.. இதில் - ஏன் நம் பங்கிற்கு ஒரு வெடியைக் கொளுத்திப் போடுவது!.. இன்றைய விடலைகள் பலவும் இப்படித்தான் பிதற்றிக் கொண்டு அலைகின்றன..சின்னச் சின்ன பார்வைகளால் இணைந்த இதயங்கள் - பெரிய பெரிய வார்த்தைகளால் பொடியாகிப் போகின்றன..இது கூட ஏதோ ஒரு திரைப்படத்தில் கேட்ட வசனம் தான்!..
வணக்கம் வாங்கோ,நாங்க கொஞ்சம் எப்பவும் லேட் தான்,நன்றி.
ஒருத்தரின் அனுபவம். பலருக்கு பாடமாக அமைகிறதோ....????.
வாருங்கள் வலிப்போக்கரே, நன்றி.
முன்னும் பின்னும் வார்த்தைகள் அழகாக பொருந்தி வருகிறது. அருமை.
வாருகைக்கு நன்றிம்மா
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? பிதற்றல்கள் ஆனாலும்ரசிக்கும்படி இருக்கிறது.
வரகைக்கு நன்றி அய்யா
ஹா.ஹா... திருமணம் ஆன சில வருடங்களிலேயே எல்லாம் தலைகீழ்!
வணக்கம்,வருகைக்கு நன்றி.
இது எஸ்.எம்.எஸ் சில் ஆரம்பித்து முகநூலில் தொடர்ந்து இப்போது வாட்ஸ் அப் வரை வந்து விட்டது போல! வாட்ஸ் அப்பில் நிறைய பிழைச்செய்திகள் பரவிக் கிடக்கிறது. எனக்கு பிடிக்கவில்லை
வாங்க தளீர்,வருகைக்கு நன்றி.
படிச்ச ஜோக் தான்! ஆனா இப்போ படிச்சாலும் சிரிப்பு வருது:)))))
வருகைக்கு நன்றிம்மா
மறுபடியும் ரசித்தேன்.
நன்றி ஸ்ரீராம்,,,,
திரும்பப் படித்தாலும் ரசிக்கும்படியாகத் தான் இருக்கின்றன.
ஹஹ்ஹஹ்ஹ ரசித்தோம்...
சிரிப்பு நல்லா இருக்கு,வருகைக்கு நன்றி.
சிரிப்புத்தான் ரசித்தேன்.
வருகைக்கு நன்றிங்க,,,,
வணக்கம் சகோதரி.
ReplyDeleteநல்ல கற்பனை. ஒவ்வொரு கேள்வியும் பதிலும் முன்னதிற்கும், பின்னதிற்கும் நன்றாகவே பொருந்தி வருகிறது.வார்த்தைகளின் திருப்பு முனைகளை படித்து ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வருகைக்கு நன்றி
Deleteஅட கடவுளே அப்படியே பிளேட்டை திருப்பிட்டாங்களே.
ReplyDeleteமுன்னும் பின்னும் பொருந்தும் படியா எழுதியது really great.
வாருங்கள் இனியா தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது,
Deleteஹா... ஹா... என்னவொரு சிந்தனை...!
ReplyDeleteநன்றி டிடி சார்,
Delete
ReplyDeleteவாட்ஸ் அப் செய்தியை
தலைகீழாகப் படித்தால்
தலை வெடிக்குதம்மா
எங்கட சின்னஞ்ச் சிறுசுகள்
எப்பனாவது உணருங்களா?
புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html
வருகைக்கு நன்றி
Deleteநல்ல ரசனை. கொஞ்சம் அதிர்ச்சி.
ReplyDeleteநன்றி அய்யா
Deleteஆகா
ReplyDeleteஎன்னவொரு வார்த்தை ஜாலம்
ரசித்தேன் சகோதரியாரே
நன்றி சகோ,
Deleteஇது மிகவும் பழையது.. சென்ற வருடமே - எனக்கு Fb -ல் வந்து விட்டது.. புதிதாக வடிவமைத்திருக்கின்றார்கள்..
ReplyDeleteஏற்கனவே வாழ்க்கைப் படகுகளில் விரிசல்கள்.. இதில் - ஏன் நம் பங்கிற்கு ஒரு வெடியைக் கொளுத்திப் போடுவது!..
இன்றைய விடலைகள் பலவும் இப்படித்தான் பிதற்றிக் கொண்டு அலைகின்றன..
சின்னச் சின்ன பார்வைகளால் இணைந்த இதயங்கள் - பெரிய பெரிய வார்த்தைகளால் பொடியாகிப் போகின்றன..
இது கூட ஏதோ ஒரு திரைப்படத்தில் கேட்ட வசனம் தான்!..
வணக்கம் வாங்கோ,
Deleteநாங்க கொஞ்சம் எப்பவும் லேட் தான்,
நன்றி.
ஒருத்தரின் அனுபவம். பலருக்கு பாடமாக அமைகிறதோ....????.
ReplyDeleteவாருங்கள் வலிப்போக்கரே, நன்றி.
Deleteமுன்னும் பின்னும் வார்த்தைகள் அழகாக பொருந்தி வருகிறது. அருமை.
ReplyDeleteவாருகைக்கு நன்றிம்மா
Deleteரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? பிதற்றல்கள் ஆனாலும்ரசிக்கும்படி இருக்கிறது.
ReplyDeleteவரகைக்கு நன்றி அய்யா
Deleteஹா.ஹா...
ReplyDeleteதிருமணம் ஆன சில வருடங்களிலேயே எல்லாம் தலைகீழ்!
வணக்கம்,
Deleteவருகைக்கு நன்றி.
இது எஸ்.எம்.எஸ் சில் ஆரம்பித்து முகநூலில் தொடர்ந்து இப்போது வாட்ஸ் அப் வரை வந்து விட்டது போல! வாட்ஸ் அப்பில் நிறைய பிழைச்செய்திகள் பரவிக் கிடக்கிறது. எனக்கு பிடிக்கவில்லை
ReplyDeleteவாங்க தளீர்,
Deleteவருகைக்கு நன்றி.
படிச்ச ஜோக் தான்! ஆனா இப்போ படிச்சாலும் சிரிப்பு வருது:)))))
ReplyDeleteவருகைக்கு நன்றிம்மா
Deleteமறுபடியும் ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்,,,,
Deleteதிரும்பப் படித்தாலும் ரசிக்கும்படியாகத் தான் இருக்கின்றன.
ReplyDeleteவருகைக்கு நன்றிம்மா
Deleteஹஹ்ஹஹ்ஹ ரசித்தோம்...
ReplyDeleteசிரிப்பு நல்லா இருக்கு,
Deleteவருகைக்கு நன்றி.
சிரிப்புத்தான் ரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க,,,,
Delete