Saturday 1 August 2015

இது நல்லா இருக்கு

                                                        இது நல்லா இருக்கு
                                          

எனக்கு வந்த வாட்ஸ் அப் செய்தி,
நல்லா இருக்கா என்று படித்து பாருங்கள்,

உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்,

34 comments:

  1. வணக்கம் சகோதரி.

    நல்ல கற்பனை. ஒவ்வொரு கேள்வியும் பதிலும் முன்னதிற்கும், பின்னதிற்கும் நன்றாகவே பொருந்தி வருகிறது.வார்த்தைகளின் திருப்பு முனைகளை படித்து ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  2. அட கடவுளே அப்படியே பிளேட்டை திருப்பிட்டாங்களே.
    முன்னும் பின்னும் பொருந்தும் படியா எழுதியது really great.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் இனியா தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது,

      Delete
  3. ஹா... ஹா... என்னவொரு சிந்தனை...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி சார்,

      Delete

  4. வாட்ஸ் அப் செய்தியை
    தலைகீழாகப் படித்தால்
    தலை வெடிக்குதம்மா
    எங்கட சின்னஞ்ச் சிறுசுகள்
    எப்பனாவது உணருங்களா?

    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  5. நல்ல ரசனை. கொஞ்சம் அதிர்ச்சி.

    ReplyDelete
  6. ஆகா
    என்னவொரு வார்த்தை ஜாலம்
    ரசித்தேன் சகோதரியாரே

    ReplyDelete
  7. இது மிகவும் பழையது.. சென்ற வருடமே - எனக்கு Fb -ல் வந்து விட்டது.. புதிதாக வடிவமைத்திருக்கின்றார்கள்..

    ஏற்கனவே வாழ்க்கைப் படகுகளில் விரிசல்கள்.. இதில் - ஏன் நம் பங்கிற்கு ஒரு வெடியைக் கொளுத்திப் போடுவது!..

    இன்றைய விடலைகள் பலவும் இப்படித்தான் பிதற்றிக் கொண்டு அலைகின்றன..

    சின்னச் சின்ன பார்வைகளால் இணைந்த இதயங்கள் - பெரிய பெரிய வார்த்தைகளால் பொடியாகிப் போகின்றன..

    இது கூட ஏதோ ஒரு திரைப்படத்தில் கேட்ட வசனம் தான்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாங்கோ,
      நாங்க கொஞ்சம் எப்பவும் லேட் தான்,
      நன்றி.

      Delete
  8. ஒருத்தரின் அனுபவம். பலருக்கு பாடமாக அமைகிறதோ....????.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலிப்போக்கரே, நன்றி.

      Delete
  9. முன்னும் பின்னும் வார்த்தைகள் அழகாக பொருந்தி வருகிறது. அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாருகைக்கு நன்றிம்மா

      Delete
  10. ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? பிதற்றல்கள் ஆனாலும்ரசிக்கும்படி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வரகைக்கு நன்றி அய்யா

      Delete
  11. ஹா.ஹா...

    திருமணம் ஆன சில வருடங்களிலேயே எல்லாம் தலைகீழ்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      வருகைக்கு நன்றி.

      Delete
  12. இது எஸ்.எம்.எஸ் சில் ஆரம்பித்து முகநூலில் தொடர்ந்து இப்போது வாட்ஸ் அப் வரை வந்து விட்டது போல! வாட்ஸ் அப்பில் நிறைய பிழைச்செய்திகள் பரவிக் கிடக்கிறது. எனக்கு பிடிக்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. வாங்க தளீர்,
      வருகைக்கு நன்றி.

      Delete
  13. படிச்ச ஜோக் தான்! ஆனா இப்போ படிச்சாலும் சிரிப்பு வருது:)))))

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிம்மா

      Delete
  14. மறுபடியும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம்,,,,

      Delete
  15. திரும்பப் படித்தாலும் ரசிக்கும்படியாகத் தான் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிம்மா

      Delete
  16. ஹஹ்ஹஹ்ஹ ரசித்தோம்...

    ReplyDelete
    Replies
    1. சிரிப்பு நல்லா இருக்கு,
      வருகைக்கு நன்றி.

      Delete
  17. சிரிப்புத்தான் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க,,,,

      Delete