Wednesday 24 December 2014

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்



விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான்
மேல் நோக்கி வளரமுடியும்,,,,,,,,,,,,,,
விழும் போது விதையென விழுவோம்
அப்போது தான்
விருட்சமாய்
விரியலாம்
உன் முதுகுக்கு
பின்னால்
பேசுபவர்களை பற்றி
கவலைப்படாதே,,,,,,,,
அவர்களுக்கு இரண்டு அடி
முன்னால்
நாம்
உள்ளோம்.
மனுமகன்
நமக்காய்
பிறந்துள்ளார்
வாருங்கள்
வணங்குவோம்......................

3 comments:

  1. உன் முதுகுக்கு
    பின்னால்
    பேசுபவர்களை பற்றி
    கவலைப்படாதே,,,,,,,,

    அருமையான போதனை.

    கோ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அரசே,
      தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,

      Delete
  2. விதையென விழுவோம் விருட்சமாய் எழுவோம் wow அருமை அருமை!

    ReplyDelete