இனி தொடர்வோம்,,,,,,,,,,
வலை உறவுகளே வணக்கம், நலம் தானே, மீண்டும் வந்தாச்சு,
பிள்ளைகளின் தேர்வுகாலம் என்பதால் தான் தொடர்ந்து எழுத படிக்க
இயலவில்லை. இனி தொடர்வோம்,,,,,,,,,, இது உங்களுக்காக,,
பெண்களின் காதல்
பூவில் உள்ள
பனித்துளி போன்றது
இது அழகானது,,,,,
ஆண்களின் காதல்
செடியின் வேரில் உள்ள
நீரைப் போன்றது
இது ஆழமானது,,,,
உன் முகம் பாத்ததில்லை
உன் முகவரியும் தெரிந்ததில்லை
இருந்தும் உன் குரலுக்காய்
காத்திருக்கிறேன்
நாளும்,,,,
யாரும் வந்து
நம்மை காயப்படுத்தும் வரை
நம் வலிமை
நமக்கு தெரிவதில்லை ,,,,,,
வாழ்க்கையில்
நம்பிக்கை வைக்கனும்
யாரையும்
நம்பித்தான் இருக்கக்கூடாது,,,,,,,,,,
நன்றி,,,,
யதார்த்த வார்த்தைகளை கவிதையாக மாலை வேளையில் கோர்த்த மாலை அழகு வாழ்த்துகள் சகோ
ReplyDeleteஎப்பவும் போல் தங்கள் முதல் வருகை,, நன்றி நன்றி சகோ, தாங்கள் அழைத்த பதிவுகளுக்கு இனி தான் வரனும். நன்றி சகோ,,
Deleteகடைசி வரி ,உண்மையான வரி :)
ReplyDeleteநன்றி பகவானே,, இனி தான் தங்கள் பதிகளைப் படிக்கனும்,,
Deleteஅருமையான கவிதையுடன்..
ReplyDeleteமீண்டும் பொலிவு!..
வாழ்க நலம்..
நலம் தானே, வருகைக்கு நன்றிகள் பல,
Deleteசந்திரமுகி மாதிரி பாலமகி வந்துட்டாங்க....வந்துட்டாங்க...வந்துட்டாங்க...கவிதை எழுதி கொன்னுட்டாங்க....(அசத்தீட்டீங்க என்பதைதான் கொன்னுட்டாங்கன்னு சொல்லி இருக்கிறேன்) ஹீஹீ
ReplyDeleteவாங்க வாங்க பூரிக்கட்டை வேலைக் கொஞ்சம் குறைஞ்சிப்போச்சோ,,, ஹீ ஹீ ஹீ,,,
Deleteவருகைக்கு நன்றிகள் மதுரைக்காரரே,,,
வாழ்க்கையில்
ReplyDeleteநம்பிக்கை வைக்கனும்
யாரையும்
நம்பித்தான் இருக்கக்கூடாது,,,,,,,,,,//
அருமையாகச் சொன்னீங்க... சகோ
வாங்க வாங்க,
Deleteநலம் தானே, ஆகா தாங்கள் புரிந்துக்கொண்டீர்களா சகோ,,
நன்றி நன்றி சகோ
அழகானதை ரசித்ததுமில்லை...ஆழமானதை பார்த்ததுமில்லை...இனி தொடர்வோம்,,,,,,,, கவிதை அருமை யாக இருக்கிறது...கடைசி வரி உதைககிறது..யாரையும் நம்பாமல் எப்படி வாழ்க்கையில் நம்பிக்கை வைப்பது...
ReplyDeleteவாருங்கள் வலிப்போக்கரே, நலம் தானே, என்னது பார்த்ததுமில்லை, ரசித்ததுமில்லையா,,,,
Deleteஉதைக்காதே,,,
வருகைக்கு நன்றிகள்
கவிதை அருமையாக இருக்கிறது...ஆனால் இறுதி வரிகள்????
ReplyDeleteவாழ்க்கையில்
நம்பிக்கை வைக்கனும்
யாரையும்
நம்பித்தான் இருக்கக்கூடாது,,,,,,,,,,
வாழ்க்கையில் நம்பிக்கை வைக்கணும் எந்பதற்குள் அடுத்த வரி முரணாக உள்ளதே...ஒருவேளை நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டோமோ??!!
ஆம் நம்மை நம்பனும் பிறரை எதிர்பார்க்கக் கூடாது என்ற பொருளில்,,,
Deleteமுரண்கள் தானே,,,
வருகைக்கு நன்றிகள்,,
//பெண்களின் காதல் பூவில் உள்ள பனித்துளி போன்றது
ReplyDeleteஇது அழகானது,,,,,
ஆண்களின் காதல் செடியின் வேரில் உள்ள நீரைப் போன்றது
இது ஆழமானது,,,,//
அழகான கவிதை
மனதில் ஆழமாகத்
தைத்துவிட்டது.
பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் தளத்தில் மீண்டும் பதிவுகளைப் பார்த்தது,, மகிழ்ச்சி, இனி தான் படிக்கனும்,, வருகைக்கு நன்றிகள்,
Deleteஅருமையான வரிகள். குறிப்பாய்க் கடைசி வரிகள்.
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் ஸ்ரீ,,
Deleteகவிதையே அழகுதான்
ReplyDeleteஅழகே கவிதைதான்...
கடைசி வரிகளை
அருமையாகவும் அழகாகவும்
சொல்லியிருக்கீங்க....
தாங்கள் சொன்னால் அது அழகாகத் தான் இருக்கும் ,,
Deleteவருகைக்கு நன்றி
ஆம் ..
ReplyDeleteகடைசி வரி ..அற்புதம் ..வாழ்த்துக்கள்
நன்றி நன்றி,, வருகைக்கு நன்றிகள்,
Deleteவணக்கம் பேராசிரியரே !
ReplyDeleteஆண்பெண் இருமனத்தை ஆழும் கனவுகளைக்
காண்போர் எவருமில்லை !காதலுளம் - தீண்டும்
வகையுணரார் தேக வலியுணரார் ! எம்மைப்
பகைத்தும் வளர்ப்பார் பரிவு !
அருமையான கவிதை வாழ்த்துகள் !
பலமாதங்கள் கடந்து இப்போதான் நானும் வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறேன் நன்றி பேராசிரியரே !
ஆழம் கனவுகளைக் காண்போர் எவருமில்லை,,,
Deleteதங்கள் கவி வரிகள் மயக்கம் தருபவை,,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்,,
ஆழும் கனவுகளை,,,,
Deleteஹா ஹா ஹா மன்னிக்கவேண்டும் பேராசிரியரே எழுத்துப் பிழை சுட்டியமைக்கு நன்றிகள் ஆளும் என்று வாசிக்கவும் நன்றி !
Deleteகவிதை அருமை... தொடருங்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் சகோ, தொடருங்கள்
Deleteஇடைவெளிக்குப் பின்வந்தமையறிந்து மகிழ்ச்சி. தொடர்வோம் பதிவுகள் மூலமாக.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றிகள் ஐயா,,
Deleteஉன் முகம் பாத்ததில்லை
ReplyDeleteஉன் முகவரியும் தெரிந்ததில்லை
இருந்தும் உன் குரலுக்காய்
காத்திருக்கிறேன்/ இது என்ன முகநூல் காதலா?
ஒஒ அப்படிமா? வருகைக்கு நன்றிகள் ஐயா
ReplyDelete