நட்புகள் எல்லோரும், இன்று காதலர் தினம், பதிவு ஒன்னும் எழுதலையா என்றனர்.
இருக்குற வேலையில் இப்பவெல்லாம் கணிப்பொறி முன் அமர்ந்தாலே ,,,
வேற வேலை இல்லையா என்று சத்தம் வருகிறது,,.
ஆனாலும் அவசர அவசரமாக நாலு வரி எழுதிப்போகிறேன்,,,
அழகிய மாலை நேரம்
அவன் வந்தான்
நேற்று உன்னைப் பார்க்க வந்தேன்
நீ இல்லையே,
ஊருக்குச் சென்றேன்
ம்ம்
என்ன
அது வந்து,,
இது உனக்காக வாங்கி வந்தேன்
பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்தான்
பாடம் ஆகிப் போன
ஒற்றை சிவப்பு
ரோஜா,,
இது என்ன இப்படியிருக்கு
நேற்று வாங்கியது
ஏன் இன்று வாங்கினால் என்னவாம்
இல்லை நேற்று தான் வாங்கனும்
இன்று வாங்கினாலும் சம்மதம் தான்
சம்மதம் ன்னா
ம்ம்,,,
இது எப்புடி,,,,,
படங்கள் இணையத்தில் இருந்து,,,
இன்று கிடைக்காதா ,விலை அதிகமா :)
ReplyDeleteதெரியலையே பகவானே
Deleteநேற்று வாங்கி
ReplyDeleteஇன்று தந்தது
நாளைய எதிர்பார்ப்புக்காக இருக்கலாம்
இருக்கலாம் சகோ,
Deleteநேற்று வாங்கினால் என்ன.. இன்று வாங்கினால் என்ன.. வாங்கியவனின் மனம் இனிக்க கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடவேண்டியது தானே..
ReplyDeleteஒஒஒ இப்படியும் இருக்கோ,
Deleteவருகைக்கு நன்றிகள் சகோ
நேற்று வாங்கினால் என்ன.. இன்று வாங்கினால் என்ன.. வாங்கியவனின் மனம் இனிக்க கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடவேண்டியது தானே..
ReplyDeleteநன்றிகள் பல
Deleteஹாஹாஹா நல்ல இனிப்புதான் நேற்று வாங்கி இன்று கொடுப்பது.
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் சகோ
Deleteஅருமை
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் சகோ
Deleteநாலு வரி நன்றாக இருக்கிறது...
ReplyDeleteநன்றி டிடி சார்
Deleteஆஹா..! அருமை!
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் சகோ
Deleteஹஹ அருமை!!!
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் சகோ
Deleteமலரா முக்கியம்? மனம்தானே முக்கியம் என்கிறாரோ!
ReplyDeleteஅப்படியா ஸ்ரீ, வருகைக்கு நன்றிகள் சகோ
Deleteஅருமை ...அருமை சகோ
ReplyDeleteபேராசிரியரே,
ReplyDeleteஒரு வேளை நேற்றே அதை வேறொருவரிடம் கொடுக்க, விருப்பம் இல்லாமல் வாங்கி அவன் முகத்தில் வீசி எறிந்ததை, வீணாக்க விரும்பாமல் இங்கு கொண்டுவந்து கொடுத்தானோ என்னமோ?
என்ன இருந்தாலும் நாளெல்லாம் தன் பைக்குள் வைத்திருந்த (மன)வேதனையைவிட அவனது தொடையில் அந்த ரோஜாவின் முள் தைத்திருந்த வேதனையை வெளிக்காட்டாமல் இருந்த மாண்பை பாராட்டியே தீரவேண்டும். அதே சமயத்தில் விருப்பம் இல்லாதவரையே நினைத்து உருகாமல் மனம் தெளிந்து மாற்று பாதையை அவதானித்த அவனது மன(ம்)மாற்றம் ரோஜாவின் மனத்தை விட சுகந்தமானது.
படைப்பு இனிமை.
கோ
வாருங்கள் அரசே,
Deleteஅவன் மன மாற்றம் ரோஜாவின் மனத்தைவிட சுகந்தமானது.
நல்லது,,
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்
நேற்று வாங்கியது என்றாலும்
ReplyDeleteஅவன் மனசு அதிலிருக்கே....
அருமை...
வருகைக்கு நன்றிகள் சகோ
Deleteஅருமைக்கவி.
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் சகோ
Deleteஒற்றை ரோஜா..,வரிகள் அருமையாக இருக்கிறது..சத்தத்தால்....
ReplyDeleteவருகைக்கு நன்றி வலிப்போக்கரே
Deleteநேற்று வாங்கினான் இவளை எதிர்பார்த்து...
ReplyDeleteம்ம் , தங்கள் முதல் வருகைக்கு நன்றிகள், தொடருங்கள்
ReplyDelete