தொடனும்
திருக்குறளின் சிறப்புகள் நாம்
அறிந்ததே,
அதில்
உங்களுக்காக
இது,
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூவும் மழைஎனத் தொடங்கும் வான்சிறப்பு அதிகாரபாடல்
மழை
குறிப்பிட்ட இடைவெளியில் பூமியைத் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று
கூறுகிறது.
இதில்
ஒவ்வொரு வார்த்தையினை உச்சரிக்கும் போதும் உதடுகள் ஒட்டும்.
யாதனின் யாதனின்
நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
என்ற குறள்.
இதன் பொருள்,,,,
எந்த பொருளில் எல்லாம் மனம் விலகி
இருக்கிறதோ, அந்த பொருள்களால் நமக்கு துன்பம் கிடையாது. மனம் ஒட்டாமல் இருக்க
வேண்டும் என்று பொருள்படக் கூடிய இக்குறளின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும்
உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டாது.
அப்புறம் 1330 குறள் மட்டும் நமக்கு
கிடைத்துவிட்டது,
அவன் பற்றிய குறிப்புகள் மட்டும்
எப்படி கிடைக்காமல் போனது,,,,,,,,,,,,,,
நல்ல குறிப்புகள்.
ReplyDelete//அவன் பற்றிய குறிப்புகள் மட்டும் எப்படி கிடைக்காமல் போனது,,,,,,,,,,,,,,//
யார் பற்றி?
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் கேள்விக்கும் நன்றி.
Deleteஅவன் திருவள்ளுவன்
அருமை அருமை பதிவுக்கு நன்றி! வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteதங்கள் அன்பின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல
Deleteதிருக்குறளில் இன்னும் கண்டுபிடிக்கப் பட வேண்டிய சிறப்புகள் என்னஎன்ன இருக்கோ :)
ReplyDeleteஆம், இன்னும் நிறைய இருக்கு, நீண்ட பதிவாக எழுத பயம் படிக்க முடியுமோ என்று,
Deleteதாங்கள் சொல்வது போல் எத்துனை பகுப்பாக ஆய்தல் முடியுமோ திருக்குறளை,
சிறப்புகள் இன்னும் இருக்கும்,,,,,,,,,
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
This comment has been removed by the author.
ReplyDeleteபதிவு மிக அருமை.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,,,,,,,,,,,
Deleteவணக்கம்
ReplyDeleteதிருக்குறளின் அருமை பெருமையை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,,,,,,,,,,,
Deleteபுதிய முயற்ச்சி தொடருங்கள் அருமை.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,,,,,,,,,,,
Deleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteஇரண்டு திருக்குறளுக்கும் தாங்கள் கொடுத்துள்ள விளக்கம் நன்று. உதடு ஒட்டும், ஒட்டாது என்ற வகையில் ஆராய்ந்ததும் அருமை. இன்னும் இது போல் நிறைய எழுதுங்கள். தொடர்கிறேன். நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இன்னும் நிறைய இருக்கு, எழுதுகிறேன்.தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,,,,,,,,,,,
Deleteசிறப்புகள் சொல்லிக் கொண்டே போகலாம்...
ReplyDeleteஉதடுகள் ஒட்டும்... உதடுகள் ஒட்டாத இரு குறள்கள் உள்ளன...
http://dindiguldhanabalan.blogspot.com/2012/09/Where-is-God-Lyrics-Part-1.html
Deletehttp://dindiguldhanabalan.blogspot.com/2012/11/Where-is-God-Lyrics-Part-2.html
ஆகா,,,,,,,,,,,,, தங்களுக்கு தெரியாததா?
Deleteதங்கள் பதிவினைப் பார்க்கிறேன்.
இடும்பைக்கு,,,,,,,,,,,, எனும் குறள்
பற்றுக,,,,,,,,,,,,,,, எனும் குறள்
உதடுகள் ஒட்டும் குறள்,
அய்யா இப்போ இதழ் விலகல் எனும் அடிப்படையில் நிறைய குறள்கள் உண்டு,
அதனையும் தருகிறேள்.
தங்களுக்கு இன்னும் தெரியும்.
எதிர்பார்க்கிறேன்.
பள்ளி நினைவுகளை மீட்டெடுத்தது - தங்களின் பதிவு!..
ReplyDeleteவாழ்க நலம்!..
தங்கள் நினைவுகளை மீட்க்க என் பதிவு எனும் போது மகிழ்ச்சியே, நன்றி.
Deleteகுறளின் சிறப்புக்களை அறிந்தேன்! வள்ளுவரை பற்றிய தகவல்கள் காணாமல் போனது மர்மமாகவே உள்ளது! நன்றி!
ReplyDeleteஆம், சகோ, அது தான் அதிசியம், குறிப்புகள் மட்டும் மறைந்ததா? மறைக்கப்பட்டதா?????,,,,
Deleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
குறளின் சிறப்புக்களை அறிந்தேன்! வள்ளுவரை பற்றிய தகவல்கள் காணாமல் போனது மர்மமாகவே உள்ளது! நன்றி!
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஅருமையான விளக்கம் சகோ..!
ReplyDeleteஇலக்கணங்கள் உதடொட்டா இதனை நிரொட்டகம் என்னும்.
“குறளின் உரைகூறிக் காட்டியதில் உங்கள்
திறங்கண்டேன்! நல்ல தொடர்.“
ஆஹா.....
இதிலும் உதடு ஒட்ட வில்லையே ::))
தொடர்கிறேன்.
நன்றி.
மலர் வாய்ப்பாட்டில் முடிந்த தங்களின் உதடுகள் ஒட்டா குறள் வாழ்த்து அருமை.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
உதடு ஒட்டா குறள்கள்
ReplyDeleteமனதில் ஒட்டிக் கொண்டன சகோதரியாரே
நன்றி
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஅவன் பற்றிய குறிப்புகள் மட்டும் எப்படி கிடைக்காமல் போனது,,,,,,,,,,,,,,”அந்த அவன் யாருங்கோ....???”
ReplyDeleteஎன்ன இப்படி கேட்டுட்டீங்க? திருவள்ளுவன்.
Deleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
அவர் என்பது அவனா மாறிட்டாரா....???
ReplyDeleteஅவன் மரியாதைக்குரிய வார்த்தைதான்,,,,,,,,,,,
Deleteபிழையாயினும்,,,,,,,,,,,,
ஆஹா அற்புதமான முயற்சி தொடருங்கள். தொடர்கிறோம்.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஇலக்கியச் சுவை சொட்டும்
ReplyDeleteஇனிய பதிவு இது!
தொடருங்கள்
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteதிருக்குறளில் இவ்வாறு சில அதிசயங்கள் உள்ளன என்பதை இன்று புதிதாக அறியத்தந்தமைக்கு என் நன்றிகள்.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஉதட்டளவில் உலா வராமல்
ReplyDeleteஉள்ளத்தில் நிலைத்து நிற்கும்
நிரந்தர பதிவு!
வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
ReplyDeleteஅருமை. குறளில் தான் எத்தனை எத்தனை சிறப்பு.....
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteநலமா? என் பதிவுக்கு "நால்வரின் மனம் " தொடர்ந்து வந்து தாங்கள் கருத்துரையிட்டமைக்கு என் பணிவான நன்றிகள் தங்களின் கருத்துக்கள் என் எழுத்தை மேம்படுத்துமென நம்புகிறேன். கதையின் இறுதிப் பகுதிக்கு தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
ReplyDeleteஅன்புடையீர், வணக்கம். என் மின்னஞ்சல் முகவரி: valambal@gmail.com
ReplyDeleteதங்களின் e-mail ID எனக்குத்தெரியாததால் இங்கு இதனை எழுதியுள்ளேன். இன்று தாங்கள் என் பதிவுகளில் பலவற்றிற்கு வருகை தந்து பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். மிக்க நன்றி. அனைத்துக்கும் நானும் ஆங்காங்கே தங்களுக்கு பதிலும் அளித்துள்ளேன். அவற்றில் ஒன்றே ஒன்று மட்டும் என் பதிவினில் காட்சியளிக்காது என்பதால் இங்கு தங்களுக்குச் சுட்டிக் காட்டியுள்ளேன். 200 Comments களுக்கு மேல் போய்விட்டால் பதிவினில் அவை ஏனோ காட்சியளிப்பது இல்லை.
வை.கோபாலகிருஷ்ணன் April 30, 2015 at 8:10 PM
mageswari balachandran April 30, 2015 at 7:11 PM
வாங்கோ, வணக்கம்.
//அடை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நல்லா காரமா செய்து சாப்பிடுவேன். தாங்கள் சொன்ன முறைகளும் ஒகே, செய்து பார்க்கிறேன் நன்றி.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
தங்களால் முடியுமானால் ஜனவரி 2011 முதல் நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும், வரிசையாக வருகை தந்து, ஒரு 15 வார்த்தைகளுக்குக் குறையாமல் பின்னூட்டமிட்டு, என் புதுப்போட்டியில் கலந்துகொண்டு ரொக்கப் பரிசினை வெல்லுங்கள்.
போட்டி முடிய இன்னும் மிகச்சரியாக எட்டே எட்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. இப்போதே ஆரம்பித்து தினமும் சராசரியாக ஒரு ஐந்து பதிவுகளுக்காவது வருகைதந்து பின்னூட்டமிட்டு, வெற்றிவாகை சூடுங்கள். தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
அன்புடன் VGK
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல. போட்டியில் வெற்றிபெற முயற்சிக்கிறேன்.
Deleteஅவன் பற்றிய குறிப்புகள் மட்டும் எப்படி கிடைக்காமல் போனது ? இந்த நியாயமான கேள்விக்கு பதிலே இல்லை. அருமை சகோதரியே.
ReplyDeletesattia vingadassamy
ஆம் சகோ, பதில் இல்லை தான், தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteதங்களுக்கும் எம் வாழ்த்து உரித்தாகுக, தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
ReplyDeleteஆகா அருமையான பதிவு குறுகிய வார்த்தைகளில் நீண்ட சிந்தனையை விதைத்துச் சென்றுள்ளீர்கள் வள்ளுவன் திருக்குறள் இவை இரண்டு சொல்லும் சொல்லும்போது கூட உதடுகள் ஒட்டுவதில்லை !
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
ReplyDeleteவடிவத்திலும் கருத்தை அழுந்தப் பதித்த நேர்த்தி...!
ReplyDeleteதன்னை வியத்தலும் முன்னிறுத்தலும் அவசியமற்ற அப்பெரியோரின் மாண்பு!
தமிழ் மொழியின் மணிமகுடத்து ஒளி பெருக்கும் உலகப் பொதுமறை!
தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
ReplyDelete