ஒவ்வொருவரின் நியாயமான எதிர்பார்ப்புடன் கூடிய காத்திருப்பிற்கு நிச்சயம் பலனுண்டு; அவ்வகையில் மார்கழி பனித்துளி உங்கள் இதயக்கதவை திறந்து சில்லென பொழிந்து குளிர்ந்த மகிழ்ச்சியோடு உட்புகுந்து குதூகலிக்கச்செய்திருக்கும் என நம்புகிறேன்.
நீங்கள் காத்திருப்பீர்கள் என மார்கழி பளித்துளிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்; அதனைப்பற்றிய நினைவு உங்களது உள்ளத்தில் வண்ணக்கோலங்களாய் ஜாலம் காட்டியிருப்பதையும் அந்த மார்கழி பனித்துளி அறியாமலா இருந்திருக்கும்.
அழகு
ReplyDeleteகவிதையும்....
வணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? மார்கழி மாத வாழ்த்துகள். கவிதை அருமை. அழகான கோலத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்புடையீர்,
ReplyDeleteஒவ்வொருவரின் நியாயமான எதிர்பார்ப்புடன் கூடிய காத்திருப்பிற்கு நிச்சயம் பலனுண்டு; அவ்வகையில் மார்கழி பனித்துளி உங்கள் இதயக்கதவை திறந்து சில்லென பொழிந்து குளிர்ந்த மகிழ்ச்சியோடு உட்புகுந்து குதூகலிக்கச்செய்திருக்கும் என நம்புகிறேன்.
நீங்கள் காத்திருப்பீர்கள் என மார்கழி பளித்துளிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்; அதனைப்பற்றிய நினைவு உங்களது உள்ளத்தில் வண்ணக்கோலங்களாய் ஜாலம் காட்டியிருப்பதையும் அந்த மார்கழி பனித்துளி அறியாமலா இருந்திருக்கும்.
அழகு கவிதையோடு அந்த கோலமும் அருமை.
வாழ்த்துக்கள்.