Tuesday, 17 December 2024

 

சிறைவைக்க


நொடியேனும் தூங்க விடாமல் 

என்னை இம்சிக்கிறாய் 

கனவில் 

அதிகாலைப் பொழுதே எழுந்து 

என் கற்பனைகளைக் 

கைவண்ணத்தில் 

சிறைவைக்க முயற்சித்து 

எப்போழுதும் 

தோற்றேப் போகிறேன்,,,,,

மீண்டும் 

ஒரு கனவிற்காய் 

காத்திருக்கிறது மனம்

2 comments:

  1. வணக்கம் சகோதரி

    கோலமும், கவிதையும் சூப்பராக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete