வரவேற்கிறோம் வரவேற்கிறோம்
வருக வருக என்றே,,,,,,
என்ன பாட்டு எல்லாம் ரொம்ப அமர்களப்படுகிறது,,
ம்ம்,,,,,
ஓஓஓஓ,,,,
அழைப்பிதழ் வந்து விட்டதா??
ம்ம்,,,,
என்ன எதற்கெடுத்தாலும் ம்ம்,,,,,,,,
அழைப்பிதழைப் பாருங்கள் எவ்வளவு அழகு,
ஆம்,,, என்னவோ வீட்டுக்கு கல்யாணம் போல்,,,
அதைவிடவும் சிறப்பு மிகுந்தது இவ் விழா,
சரி சரி எல்லோரையும் அழைத்தாயிற்றா?
அழைக்கத் தான் வந்தேன்.
சரி, ஜெயக்குமார் சார் நூல் வெளியிடுகிறார் தானே
ஆம் ,,,
வித்தகர்கள்
எனும் தலைப்பில் நூல் ஒன்றினை வெளியிட,
அதனை அவரின் (எங்களின்) அன்பு நண்பரும் கரந்தைத் தமிழ்ச் சங்க
உமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான
திரு.வெ. சரவணன்
அவர்கள் முதற் படியினைப் பெற இருக்கிறார்கள்,
அகிலம் வாழ் அன்பின் வலையுறவுகளே,,,,,
வாருங்கள் அனைவரும் புதுக்கோட்டைக்கு,,,,,,,
நேரில் சந்திப்போம்,,,,,,,
நன்றி
மகிழ்வுடன்
மகேசுவரிபாலச்சந்திரன்
நன்றி - கவிஞர். ந. முத்துநிலவன்
கவிஞர், வைகறை
வர்றோம் வர்றோம் பஸ்ஸுக்காகத்தான் வெயிட்டிங்.
ReplyDeleteஏன் சகோ, ஒட்டகம் என்னாச்சு,,,,,
Deleteஒரு ஆட்டோ பிடித்து,,,
சரி உண்மையா வருகிறீர்கள் என்று கேள்வி,,,,,,,
வாங்க சகோ,,நன்றி.
வருகிறோம்
ReplyDeleteஅதுவும் முதல் நாளே
வாழ்த்துக்களுடன்...
மகிழ்வுடனே, வருக,
Deleteநன்றிகள்.
வாங்க! வாங்க! தோழி .
ReplyDeleteதங்களைக் காண வேண்டும்மா
Deleteநன்றி
தங்கள் அழைப்பிற்கும் வரவேற்பிற்கும் நன்றி!!
ReplyDeleteஅவசியம் தாங்கள் வரவேண்டும் நண்பரே,,,
Deleteநன்றி.
எனக்கிருக்கும் எண்ணமெல்லாம் வந்தபின் சக பதிவர்களில் எத்தனை பேருடன் அளவளாவ முடியும் வலையில் பரிச்சய்ப்பட்டவர்கள் போக இன்னும் பலரிடமும் நட்பு பாராட்ட விருப்பம் ஒரு பதிவருடன் ஒரு நிமிடம் என்றாலும் நான்கு மணி நேரம் போதாதேசந்திக்கவும் பேசவும் முடியாவிட்டால் வெறுமே ஹை ஹை பை பை என்றாகி விடும் அல்லவா. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களால் அனைவருடனும் அளவளாவ முடியும். தெரிந்தவர்களுக்கு ஒரு ஹாய்,,,,,,, புதியவர்களுக்கு ஐந்து நிமிடம், பின் பை பை,,,,,
Deleteநன்றி ஐயா,
வணக்கம்
ReplyDeleteவிழா சிறக்க எனது வாழ்த்துக்கள். அழைப்பிதழ் பார்த்து விட்டேன் எனது ஜன்னல் ஓரத்து நிலா என்ற கவிதை நூல் வெளியீடு காண்கிறது நிச்சயம் வேண்டிப்படித்து விமர்சனம் எழுதுங்கள்..
எனதுபக்கம் பத்திரிகை தகவல் கவிதை அனைத்தையும் கண்டு கழிக்க வாருங்கள்
Jரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நீ தந்த பிரியம்.:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்டிப்பாக படிக்கிறேன் சகோ,
Deleteவருகைக்கு நன்றி,,
தங்கள் அழைப்பிற்கும் வரவேற்பிற்கும் நன்றி..!
ReplyDeleteவாருங்கள் சகோ,
Deleteநன்றி.
ஆகா
ReplyDeleteதங்களின் அன்பிற்கு
மனமார்ந்த நன்றிகள் சகோதரியாரே
தங்கள் நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் சகோ,,
Deleteநன்றி.
அழைப்புக்கு நன்றி சகோ,
ReplyDeleteஇதோ கிளம்பிட்டோம்!
வாங்க சகோ, தங்களிடம் நிறை கேள்விகள் இருக்கு,
Deleteநன்றி.
இந்த முறையும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது! வருந்துகிறேன்!
ReplyDeleteமுயற்சியுங்கள் தளீர்,,,
Deleteஉடல் நலம் தானே,
நன்றி.
எனக்கும் வர ஆசைதான் ஆனால் புதுக்கோட்டைக்கு நோ விமான சர்வீஸ் என்று ஒபாமா சொல்லிட்டார். மோடியிடம் கேட்டால் தமிழ்பதிவர் மாநாட்டுக்கு எல்லாம் என் ஆதரவு இல்லேன்னு கைவிரிச்சிட்டார். இப்ப நான் என்ன பண்ணறதுனே தெரியவில்லை. சரி விழா கொண்டாடிவிட்டு அழகிய படங்களை இடுங்கள் பார்த்து சந்தோஷப்படுகிறோம்
ReplyDeleteஅவுங்க கிடக்கிறாங்க விடுங்க, ,,,நீங்க கண்டிப்பாக இங்கு இருப்பீர்கள் என்று தெரியும்,,,, சகோ உங்களை பூரிக்கட்டையாலே தள்ளிவிட்டுவாங்க,,,,,,
Deleteகண்டிப்பாக மாறுவேடம் போட்டாவது வாங்க, சகோ கொடுக்க நிறைய பூரிக்கட்டைகள் இங்கு தயார்.
வருகைக்கு நன்றி.
தங்களின் அழைப்பும், வரவேற்பும் அற்புதம். விழா சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteதாங்கள் வருவீர்கள் தானேமா,,
Deleteநன்றி.
அன்பான வரவேற்புக்கு நன்றி மகி! புதுகையில் சந்திப்போம்!
ReplyDeleteவாங்க வாங்க தங்கள் வருகைக்கு நன்றிமா,
Deleteதங்கள் பணிக்கு பல நன்றிகள் சார்,,,
ReplyDeleteபார்ப்போம் நன்றி.
சந்தோஷமா எல்லாரும் கிளம்பிட்டீங்க!..
ReplyDeleteவாழ்க வளமுடன்!..
ம்ம் வாருங்கள்,,
Deleteநன்றி.
அழைப்பு அருமை!
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்!
நன்றிமா வருகைக்கு
Deleteஅழைப்பிற்கு நன்றி. கடந்த வருடமும் வர இயலவில்லை. இம்முறையும்!
ReplyDeleteவிழா சிறக்க எனது வாழ்த்துகள்.
நன்றி சகோ,
Deleteஅட எல்லோரும் ரெடியாயிட்டாங்களே very குட் நல்லா போய் என்ஜாய் பண்ணுங்கோ எங்களை மறந்து விடவேண்டாம். ok வா ......அழைப்பிற்கு நன்றி !விழா சிறக்க வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஉங்களைக் காணும் ஆவல்,,,,
Deleteமறக்க மடியுமா?
நன்றிமா,,,,
வணக்கம் சகோதரி.!
ReplyDeleteநீ்ண்ட நாட்கள் வலைப் பக்கம் வர இயவில்லை. இன்றுதான் வந்தேன். தாங்கள் போட்டிகளுக்கு எழுதிய கவிதைகளையும், கட்டுரைகளையும் மிகவும் ரசித்துப் படித்தேன். மிகவும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.! போட்டியில் அனைத்து பதிவுகளும் வெற்றி பெற்று பரிசுகளை பெற மனமாற வாழ்த்துகிறேன். பதிவர் திருவிழாவிற்கும், அதில் கலந்து கொள்ளப் போகும் தங்களுக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். என் பதிவினை தொடர்ந்து படித்து கருத்திடுவதற்கு என் நன்றிகள்.
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல,
ReplyDeleteமனக்கண்ணால் கண்டு களிப்பேன்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா,,,
Deleteவரவேற்பு வாசலில் சகோதரியின் பன்னீர் துளி தெளிப்பு பட்டு பரவசப் பட்டு போனது போன்றதொரு நினைவு!
ReplyDeleteஅருமையான வரவேற்பு!
அதுவும் நண்பர் கரந்தையார் பற்றிய செய்தி ஆனந்தம் பேரானந்தம்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வாருங்கள் புதுவையாரே,
Deleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள.
வணக்கம்...
ReplyDeleteதாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...
இணைப்பு : →இங்கே சொடுக்கவும்←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
முயல்கிறேன் ஐயா,
Deleteநன்றி.
அழைப்பிற்கும் வருகைக்கும் நன்றிகள் பல:)
ReplyDeleteநன்றி.
வணக்கம் ஐயா,
Deleteஆச்சரியம் தாங்கள் என் பக்கத்தில்,
வருக,
நன்றிகள் ஐயா
வணக்கம் பேராசிரியரே.
ReplyDeleteதங்களின் அடுத்த பதிவிற்காய்க் காத்திருக்கிறோம்.
எங்கே போனீர்கள்?
நன்றி.
வணக்கம் ஐயா,
Deleteமுயற்சிக்கிறேன் ஐயா,
நன்றி ஐயா.
பதிவர் விழாவும் அவை பற்றிய பதிவும் வந்தபின்பும்...இங்கு அடுத்த பதிவு இல்லையே.... என்ற ஒரு வருத்தம் தவிர வேறு ஒன்றுமில்லை...
ReplyDelete