tag:blogger.com,1999:blog-594126695866200482.post1231240126461126012..comments2024-01-28T00:24:11.120-08:00Comments on பாலமகி பக்கங்கள்: "புலம்பித் தோன்றல்" balaamagihttp://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-594126695866200482.post-49545239375994340392016-01-08T05:38:16.566-08:002016-01-08T05:38:16.566-08:00"புலம்பித் தோன்றல்" பற்றி நன்றாகப் புலம்..."புலம்பித் தோன்றல்" பற்றி நன்றாகப் புலம்பி விளக்கியுள்ளீர்கள். பாராட்டுகள்.

முதலில் வரைந்து காட்டியுள்ள கோலம் அழகாக உள்ளது. அதற்கும் என் பாராட்டுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-77800927075329419042016-01-07T08:20:45.843-08:002016-01-07T08:20:45.843-08:00புலம்பவேண்டிய நேரத்தில் புலம்பியும் ஆக வேண்டும் போ...புலம்பவேண்டிய நேரத்தில் புலம்பியும் ஆக வேண்டும் போலிருக்கிறது.. புலம்பலை தோழியிடம் கொட்டியதால்.தலைவி மன அழுத்தத்திலிருந்து தப்பித்து விட்டார். நண்பரே......வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-79965690041359729312016-01-07T01:36:23.605-08:002016-01-07T01:36:23.605-08:00நன்றிமா
நன்றிமா
balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-8602191968469230122015-12-31T22:58:04.761-08:002015-12-31T22:58:04.761-08:00என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்மா ...! என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்மா ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-67278312882627011062015-12-31T09:07:29.286-08:002015-12-31T09:07:29.286-08:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-79620729105553653072015-12-31T02:04:17.122-08:002015-12-31T02:04:17.122-08:00வணக்கம் ஐயா,
கோலப்பாட்டா???
வருகைக்கு நன்றிகள் ஐய...வணக்கம் ஐயா,

கோலப்பாட்டா???
வருகைக்கு நன்றிகள் ஐயாbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-76784650643417233922015-12-31T02:03:36.736-08:002015-12-31T02:03:36.736-08:00புத்தாண்டு வாழ்த்துக்கள் அரசேபுத்தாண்டு வாழ்த்துக்கள் அரசேbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-91991653839796707922015-12-31T02:02:13.145-08:002015-12-31T02:02:13.145-08:00நாலு பேருக்கு பாடம் புகட்டும் நல்ல பதிவு.
நாலு பே...நாலு பேருக்கு பாடம் புகட்டும் நல்ல பதிவு.

நாலு பேர் தானா?
வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள் அரசேbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-71674598040201792512015-12-31T02:01:12.847-08:002015-12-31T02:01:12.847-08:00நன்றிகள்.நன்றிகள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-75163315559025321972015-12-31T01:59:45.228-08:002015-12-31T01:59:45.228-08:00நன்று நன்று,
வருகைக்கு நன்றி சகோ,நன்று நன்று,
வருகைக்கு நன்றி சகோ,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-66292958357556783242015-12-31T01:59:07.428-08:002015-12-31T01:59:07.428-08:00அப்படியெல்லாம் நினைக்காதீர்,,,
வருகைக்கு நன்றி சகோ...அப்படியெல்லாம் நினைக்காதீர்,,,
வருகைக்கு நன்றி சகோbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-55021057390847240392015-12-31T01:58:19.162-08:002015-12-31T01:58:19.162-08:00பேராசிரியர்க்கு வணக்கம்.
கோலப்பாட்டு அருமை.
புத்...பேராசிரியர்க்கு வணக்கம்.

கோலப்பாட்டு அருமை.

புத்தாண்டு வாழ்த்துகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-49300563751467911532015-12-31T01:58:16.537-08:002015-12-31T01:58:16.537-08:00காதலில் எங்கே பொதுநலம் இருக்கு ஐயா
வருகைக்கு நன்றி...காதலில் எங்கே பொதுநலம் இருக்கு ஐயா
வருகைக்கு நன்றி ஐயாbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-61114452288462510052015-12-31T01:57:31.022-08:002015-12-31T01:57:31.022-08:00தங்களும் சகோ,
வருகைக்கு நன்றி.தங்களும் சகோ,
வருகைக்கு நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-77760453694222353352015-12-31T01:56:52.070-08:002015-12-31T01:56:52.070-08:00நம் ஊர் அப்படியில்லை தான்.
வருகைக்கு நன்றி சகோ,நம் ஊர் அப்படியில்லை தான்.
வருகைக்கு நன்றி சகோ,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-29134403129835549412015-12-31T01:55:54.839-08:002015-12-31T01:55:54.839-08:00நன்றி சகோநன்றி சகோbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-8862573811957548132015-12-31T01:55:32.043-08:002015-12-31T01:55:32.043-08:00இது காதலின் வெளிப்பாடு ஸ்ரீ
வருகைக்கு நன்றிகள்.இது காதலின் வெளிப்பாடு ஸ்ரீ
வருகைக்கு நன்றிகள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-34219455232361940672015-12-31T01:53:31.960-08:002015-12-31T01:53:31.960-08:00வருகைக்கு நன்றிகள் பலவருகைக்கு நன்றிகள் பலbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-74555433075175316622015-12-31T01:46:19.411-08:002015-12-31T01:46:19.411-08:00உள்ளவர்கோடி,உள்ளவர்கோடி,koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-38261508000455870552015-12-31T01:37:39.564-08:002015-12-31T01:37:39.564-08:00பேராசிரியரே,
இந்த சங்க இலக்கிய தலைவியின் பாடல் மூ...பேராசிரியரே,

இந்த சங்க இலக்கிய தலைவியின் பாடல் மூலம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு உண்மை, நமக்கு மட்டும் இந்த கஷ்டங்கள், துன்பங்கள் இல்லை, உலகில் நிறைய பேருக்கு உண்டு.

அதேபோல உனக்கும் கீழே உள்ளவர்கொடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பதும்.

நாலு பேருக்கு பாடம் புகட்டும் நல்ல பதிவு.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-68563093267020901822015-12-30T18:43:50.555-08:002015-12-30T18:43:50.555-08:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
வாழ்க நலம்..இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-2432368080367436582015-12-30T08:44:37.793-08:002015-12-30T08:44:37.793-08:00அதுக்குள்ளே அலுத்திருமா? அக்கரையில் நின்று இக்கரை ...அதுக்குள்ளே அலுத்திருமா? அக்கரையில் நின்று இக்கரை பார்த்தலின் வெளிப்பாடே இந்த புலம்பல்!

கோலம் அசத்தல்.

உங்களுக்கும் எங்களனைவரின் புதிய வருட நல் வாழ்த்துகள். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-71188917820156583992015-12-30T07:30:31.793-08:002015-12-30T07:30:31.793-08:00அழகிய விளக்கம் சகோ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ...அழகிய விளக்கம் சகோ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஐயோ ஐயோ நான் கூட உச்சா குஜேந்தரைப்பற்றி எழுதுகின்றீர்களோ என்று நினைத்து விட்டேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-62572858863748665112015-12-30T06:55:41.196-08:002015-12-30T06:55:41.196-08:00 தான் உறங்காவிட்டால் யாரும் உறங்கக் கூடாது என்பது ... தான் உறங்காவிட்டால் யாரும் உறங்கக் கூடாது என்பது என்ன நியாயம். பாடலின் கருத்து உடன்பாடில்லை. அவள் ஒரு செல்ஃப் செண்டர்ட் பெண்மணி. ஆனால் பாடலின் விளக்கம் அருமை கோலமும் அருமை. . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-53065459233415197842015-12-30T06:51:18.417-08:002015-12-30T06:51:18.417-08:00தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சங்...தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சங்கப்படாலை விளக்கத்துடன் சொன்னதால் அர்த்தம் புரிந்தது.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com